பக்கம்:தமிழின் வெற்றி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தமிழின் வெற்றி

குலத்தின் மாண்பையும், எளிதிலே ஈந்து வெற்றி கொண்டு திேயை நிலைநிறுத்தும் இயல்பையும் அழகாகச் சொல்லிவிட்டீர்களே! இன்னும் சொல்வ தற்கு என்ன இருக்கிறது? அழகு, அழகு என்ருர் அங்கிருந்த சான்ருேரர்களில் ஆண்டில் முதிர்ந்த ஒருவர்.

அவர் கூறியது சரி என்பதை அப்போது அவைக் களத்தில் எழுந்த ஆரவாரம் உறுதி செய்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/18&oldid=574783" இலிருந்து மீள்விக்கப்பட்டது