பக்கம்:தமிழின் வெற்றி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைப்பாறி எழுந்தால் மறுபடியும் ஏதாவது சிற்றுண்டி வந்துவிடுகிறது. இப்படி விருந்துண் பதும் இளைப்பாறுவதுமாக இங்கே நாட்களைக் கழித் தால் காங்கள் கற்ற வித்தையும் இளேப்பாறப் போய்விடுகிறது. யாழ் வாசித்துக் கொண்டே இருக்கும் எங்களவர்களேத் தாங்கள் விருந்து போட்டுச் சும்மா துரங்கப் பண்ணுகிறீர்கள். தங்க ஞடைய வள்ளன்மை இன்ப மயக்கத்தை உண்டு பண்ணிவிடுகிறது. அதல்ை என்றைக்காவது யாழை எடுத்து வாசித்தால் நேரமே தெரிவதில்லை; இன்ன கோத்துக்கு இன்ன பண் என்ற முறையும் மறந்து போகிறது. மாலேக் காலத்தில் மருதம் வாசிக் கிருேம்; காலே நேரத்தில் செவ்வழிப் பண்ணே இசைக்கிருேம். இவ்வளவுக்கும் காரணம் தாங்கள் எங்களுக்குச் செய்யும் உபசாரத்தான். இது தவருக இருந்தால், அதற்குக் காரணமாகிய தங்கள் வள்ளன்மையும் தவருக முடியும்.' -

புலவர் சொல்லி முடித்தவுடன் எல்லோரும் மகிழ்ச்சியினல் ஆரவாரம் செய்தார்கள். நள்ளியின் வள்ளன்மையைப் புகழ இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொண்டு, அப்போது அங்கே இருந்த, களை இழந்த கிலேயை அவர் மாற்றினரே என்று தமக்குள் வியந்தார்கள். - --

" நான் தவறென்று சொல்லவில்லையே I காலைப் பண்ணே இப்போது பாடினரென்பதைப் பின்னலேதான் உணர முடிந்தது. பாட்டு முடிகிற வரையில் நம்மையே மறந்து கேட் டோமே" என்று நள்ளி புலவரை நோக்கிச் சொன்னன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/29&oldid=574794" இலிருந்து மீள்விக்கப்பட்டது