பக்கம்:தமிழின் வெற்றி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்ட குழந்தைகள் 2000 ஆண்டுகளுக்குமுன் கிள்ளி வளவன் என்னும் அரசன் உறையூரில் ஆண்டு கொண்டிருந்தான். திருக் கோவலூரில் மலேயமான் என்னும் வீரன் ஒருவன் இருந்தான். அவன் எந்த அரசனுக்குப் போரில் துண்யா கச் செல்லுகிறனே அவனுக்கு நிச்சயமாக வெற்றி உண் டாதும். அதனுல் அவனிடத்தில் மன்னர்களுக்கெல்லாம் அச்சம் இருந்து வந்தது.

காட்சி : இடம் :-கிள்ளி வளவன் அரண்மனை; அரசன் வீற்றி ருக்கிருன் சூழ மந்திரிகள் வீற்றிருக்கின்றனர். வளவன் :-எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது . இந்த ஒரு வாரமாக நான் அடைந்து வரும் இன்பத் துக்கு எல்லையே இல்லை. நம்மோடு போர் புரிய வரும் அரசன் யாராக இருந்தாலும் நம்முடைய படைப்பலத்தால் வென்றுவிடலாம் என்ற கிச்ச யம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. - ஒரு மந்திரி :-அரசே, இன்னும் நாம் படைகளே மிகு

திப்படுத்த வேண்டியது அவசியம். வளவன் :-அது தெரியும், ஆனல் எவ்வளவு மிகுதி யாக இருந்தாலும் நம்முடைய பகைவன் படையில் மலையமான் சேர்ந்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தோடல்லவா இதுவரைக்கும் இருந்: தோம்? வெற்றியோ தோல்வியோ போரிடும் மன் னர்களின் படைப்பலத்தைப் பொறுத்து சிற்பது தான் இயற்கை. தமிழ் நாட்டில் அந்த இயற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/31&oldid=574796" இலிருந்து மீள்விக்கப்பட்டது