பக்கம்:தமிழின் வெற்றி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' hfନ 愛6 தம் ழின் வெற்றி

கைக்கு மாருக மலையமான் வந்து முளைத்தான். அவனுடைய துணே யாருக்குக் கிடைக்கிறதோ அவனுக்கே வெற்றி என்றுதானே இன்று வரைக்கும் இருந்தது? மலையமான் இறந்து விட் டான் என்ற செய்தி என் காதில் ஜிலு ஜிலு வென்று விழுந்தது. . . - ஒரு புலவர்:-அரசே, அப்படிச் சொல்லக்கூடாது. ஒரு மகாவீரனே நாம் பாராட்டவேண்டியது அவ சியம். அவன் இருக்கும் போது அவனே நாம் மனத்துக்குள் வியக்து கொண்டிருந்தோம். அது தான் வீரர்களுக்கு அழகு. வனவன்:-புலவரே, நீர் சொல்வீர்.சண்டையில் கலந்து கொண்டு போர் செய்தவர்களுக்குத் தெரியும், அவனுடைய பயங்காமான பலம். அப்பா வயிற் றில் நெருப்பைக் கட்டிக்கொண்டல்லவா போர் செய்ய வேண்டியிருந்தது? இப்போது படைத் தலைவர்கள் நன்முகத் தூங்குவார்கள். அவரவர் கள் தங்கள் தங்கள் படைப்பலத்தைக் காட்டி வெற்றி .ெ ப ற முயல்வார்கள். இனி மலைய மால்ை தமிழ் நாட்டுக்குப் பயம் இல்லை. 4ು.೧! :-மன்னர் பெருமானே, நான் சொல்வது தவ முக இருந்தாலும் சற்றுக் கேட்டருள வேண்டும். மெய்யான வீரம் யாரிடம் இருந்தாலும் அதைப் போற்ற வேண்டும். மலையமானேக் கண்டு பயங் தோம் என்று சொல்வது வீரமாகாது. அவன் இறந்தபிறகும் இருப்பவர் கூட்டத்தைச் சேர்ந்த வன். அவனப்போன்ற வள்ளல்கள் சிலரே இந்த் உலக்த் தி ல் இருப்பார்கள். சோ சோழபாண்டிய மன்னர்களுக்குச் சமானமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/32&oldid=574797" இலிருந்து மீள்விக்கப்பட்டது