பக்கம்:தமிழின் வெற்றி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

马路 தமிழின் வெற்றி

கூட்டத்திற் சிலர், அட படுபாவி இத்தனே வாழைப் பழங்கள் மாத்தில்ே பழுத்திருக்கும்போது இக்தப் பிராட்டியாருக்குச் சில பழங்களேக் கொண்டு வந்து கொடுக்க மனம் வரவில்லையே! என்று தமக் குள் அங்கச் செல்வரை வைதனர்.

திருத்தங்கி ஒளவையாரைப் பார்த்து மிகவும் பணிவோடு பேசத் தொடங்கினர். இப்போது காங்கள் பார்வையிட்ட வாழைக் கோட்டம் என் வளவு நன்முக இருக்கிறது ஏதோ நீங்கள் நல்ல மனசு வைத்து இங்கே எழுந்தருளி என் வாழைத் தோட்டத்தையும் பார்த்தீர்கள். இது என் பாக் கியம். தாங்கள் இங்கே வந்தீர்கள், என் தோட் உத்தைப் பார்த்தீர்கள் என்று நாளைக்கு நான் யாரிடமாவது சொன்னல் நம்பமாட்டார்கள். நான் யாரையும் அழைப்பதில்லை; தோட்டத்தைக் காட்டு வதும் இல்லை. நீங்கள் இங்கே வந்ததற்கு ஒர் அடை யாளம் வேண்டாமா ? தங்கள் திருவாக்கால் அடியே அக்கு ஆசி.கூறி ஒரு பாட்டுப் பாடவேண்டும் ” என்று கேட்டுக் கொண்டார். அப்போது அவர் முகத்தில் அசடு வழிந்தது.

ஆள் கெட்டிக்காரன் ஐயா! இவனுக்குப்பாட்டு வேறு வேண்டுமாம் ! என்று சிலர் ஆத்திரப்

ஒளவையார் புன்னகை பூத்தவாறே, அப் ப்டியா ? பாட்டுத்தானே வேண்டும்? இதோ பாடு கிறேன் * என்று சொல்லிப் பாட்டைச் சொல்ல ஆரம்பித்தார்.

உடன் இருந்தவர்களுக் கெல்லாம் தாக்கி வாரிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/48&oldid=574813" இலிருந்து மீள்விக்கப்பட்டது