பக்கம்:தமிழின் வெற்றி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:կ4 தமிழின் வெற்றி

யிற்று. ஆகா கன்முகச் சொன்னர். அந்தப் பயலே அப்படித்தான் மட்டங் கட்டவேண்டும்: என்று குதுனகலித்தனர். உடன் இருந்தவர்கள் பாட்டு எப்படி முடியப்போகிறது என்று ஆவலோடு எதிர்பார்த்தார்கள். so

மருத்தன் திருக்குடத்தை வாழை-குருத்தும் இ&லயும்.இலை பூவும்இலை, காயும் இலே என்றும் உலகில் வருவிருந்தோர் உண்டு. உலகில் எங்கெங் கிருந்தோ மக்கள் வருகிரும் கள். அவர்களெல்லாம் உண்டு உண்டு வாழ்ை மரம் ஒரே மொட்டையாக இருக்கிறது. குருக்கைக்கூட அவசரத்துக்கு நறுக்கிப் போட்டுவிடுகிருர் என்று பாட்டானது வாழை மரத்தைக் குறைத்துச் சொன் லுைம், மருத்தனருடைய அன்னதானத்தை மறை முகமாகச் சிறப்பித்துச் சொல்லியது. கேட்ட தமி முன்பர்கள் தமிழ் மூகாட்டியார் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலத் திருத்தங்கியை இகழ்த் திருப்பதை அறிந்து உள்ளே கிளுகிளுத்தார்கள்.

திருத்தங்கியோ, 'கல்ல பாட்டு இந்த ஏழையை யும் ஒரு பொருளாக எண்ணிப் பாடினிர்களே என்று சொல்லிக் கீழே விழுந்து வணங்கினன். அதற்குக் காசு பணம் செலவில்லையல்லவா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/50&oldid=574815" இலிருந்து மீள்விக்கப்பட்டது