பக்கம்:தமிழின் வெற்றி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழவியின் தந்திரம்

சிவகங்கைச் சம்ஸ்தானத்தில் மருது சேர்வை காரர் என்ற ஜமீன்தார் ஆட்சிபுரிந்து வந்தார். வீரத்திலும் கொடையிலும் புலவர்களைப் போற்றும் திறத்திலும் அவர் சிறந்தவர். அதனுல் அவரைச் சிற்றரசராக எண்ணுமல் முடியுடை மன்னராக எண்ணிப் பாராட்டினர்கள் மக்கள். மருத பாண் டியர் என்று அழைத்தார்கள். வேறு சிலரும் மருது என்ற பெயருடன் அந்தச் சம்ஸ்தானத்தை ஆண்ட துண்டு. அவர்களுக்குள் வேற்றுமை தெரிவதற் காகக் குடி மக்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியே அடையாளச் சொல் கூட்டிக் குறிப்பிட்டு வந்தார்கள். பெரிய மருது, சின்ன மருது, வெள்ளே மருது என்று வேறுபாடு தோன்றும்படி பேச்சு வழக்கில் பேசி வந்தார்கள். :* - இந்த மருத பாண்டியர்களில் ஒருவராகிய வெள்ளே மருது ஆட்சி புரிந்த காலம்: அவருக்கும் தமிழ்ப் புலவர்களிடத்தில் அன்பு இருந்தது. புலவர் களின் கோபத்துக்குப் பாத்திரரானுல் என்றும் குன்ருத பழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை அவர் ன்முக அறிக்கிருக்கார்.

ஒரு சமயம் அவருடைய கணக்கப் பிள்ளை வரி களைச் சற்றுக் கடுமையாகத் தண்டி வந்தான். பணம் தேவையாக இருந்ததால் வெள்ளே மருது

கொடுக்கக் கூடியவர்கள், சண்டித்தனம் செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/64&oldid=574829" இலிருந்து மீள்விக்கப்பட்டது