பக்கம்:தமிழின் வெற்றி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழவியின் தந்திரம் 61,

அந்தக் கிழவியைத் துரையவர்களே நேரில் வந்து தான் அடக்க வேண்டும்' என்று படபடப்போடு கூறினுன். - -

வெள்ளே மருது விஷயத்தை விசாரித்து அறிக்கார். அந்தப் புலவ்ர் வீட்டுக் கிழவியா? அவள் அப்படிச் சொல்லமாட்டாளே! நீ என்ன சொன்னுயோ ? என்ருர். . . -

கணக்கப் பிள்ளே கிழவியைப் பற்றியே குறை கூறினன். இந்த மாதிரி ஒரு கிழவி நடந்து கொண்டால், மற்றவர்களுக்கு எப்படி மரியாதை இருக்கும் ? வளியைத் தண்டுவது தான் எப்படி?” என்று அங்கலாய்த்தான். வெள்ளே மருது அவ அனுடைய தொந்தரவு பொறுக்காமல் புறப்பட்டார்.

கிழவியின் வீட்டுக்கு ஆளுடன் யாவரும் சென் றனர். வீட்டுக்குள் நுழைந்தபோது கிழவி தன் போனேத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டிக் கொண்

டிருந்தாள்.

அவள் ஆத்திரத்தில் பேசிவிட்டாலும் அப்பால், ஏன் இவ்வாறு சொன்னுேம்! என்ற எண்ணம் உண்டாயிற்று. உள்ளுக்குள் அச்சமும் ஏற்பட்டது. அதற்கு என்ன தண்டனை கிடைத்தாலும் உட்பட வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்

ஆலுைம் அவள் மனசு ஏதாவது கந்திரம் செய்து தப்ப வழி உண்டா என்று யோசித்தது. குழந்தையைத் காலாட்டியபடியே அந்தச் சிந்தனை யில் ஆழ்ந்தாள். அவளுக்கு ஏதோ ஒரு தந்திரம், தோன்றிவிட்டது போலும் சிக்கனே தேங்கிய அவள் முகத்தில் ஒளி லேசாகப் படர்ந்தது. அதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/67&oldid=574832" இலிருந்து மீள்விக்கப்பட்டது