பக்கம்:தமிழின் வெற்றி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

as தமிழின் வெற்றி அப்படிச் சொன்னவுடன் பக்கத்தில் உள்ளவர்கள் கேட்டுச் சிரித்தார்கள். சரபோஜி அரசரும் சற்றுக் திகைத்தார். “அவர் ஒரு மாதிரி' என்று ஒருவர் சொன்னது உண்மை என்று எண்ணலானர். -

தரிசனம் செய்த மன்னர் காம் கங்கியிருக்கும் மாளிகைக்குப் போய்விட்டார். அபிராமி பட்டருக்கு மெல்ல மெல்ல உலக கினேவு விக்கது. அப்போது தாம் தவறிப்போய்ப் பெளர்ணமி என்று சொன் னது தெளிவாயிற்று. ‘அடடா என்ன காரியம் செய்து விட்டோம் முன்பே பைத்தியக்காரப் பட்டம் கட்டியிருக்கிருரர்கள். இப்போது அரசர் முன்பு அதை உறுதி செய்து விட்டோமே!’ என்று வருந்தினர். அடுத்த கணம் அவர் மனம் அம்பி கையை கினேந்தது. 'தாயே! எல்லாம் உன் செயல். நன்றே செயினும் கீதே வரினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை. உன் சங்கிதியில் என்னிடம் தோன்றிய வார்த்தை என் முயற்சியால் வந்தது. அல்ல. இதனால் வரும் கன்மை தீமைகள் என்னேச் சார்வன அல்ல. எல்லாம் உன் திருவிளையாடல்' என்று சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்ருர். அவர் மனம் இன்னும் உறுத்திக்கொண்டே இருக்தது. அந்த நிலை மாறுவதற்காக அபிராமியம்மையைக் துதிக்கத் தொடங்கினர். புதிய செய்யுட்களால் அக்தாதியாகப் பாமாலை தொடுக்கலானர். ஒவ் வொன்முகப் பாடல் வந்து கொண்டிருந்தது.

ஆலயத்திலிருந்து சென்ற மன்னருக்கு அபி ராமி ப்ட்டரின் உருவம் மனசை விட்டுப் போகவே இல்லை. அவர் கெடுநேரம் புறவுலகத்தையே மறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/74&oldid=574839" இலிருந்து மீள்விக்கப்பட்டது