பக்கம்:தமிழின் வெற்றி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தும் நிலவும் 69. கின்றதைக் கவனித்தவராதலின் அவரைப் பைக் தியமென்று துணியக்கூடவில்லை. இந்த நிலையில் அவருக்குச் சற்று உறக்கம் வந்தது. அந்த உறக்கத் தில் சின்னஞ் சிறிய கனவு ஒன்றை அவர் கண்டார். எங்கும் இருள் கவிந்திருக்கிறது. அமாவாசை இருட்டு. அப்போது திடீரென்று ஒரு சோதி தோன்றுகிறது. எதிரே அம்பிகையின் தோற்றம். அம்மை தன் காதுத் தோட்டில் ஒன்றை எடுத்து வானில் விசுறுகிருள். அது நேரே கீழ்த்திசையில் சென்று கிற்கிறது. என்ன ஆச்சரியம்! பூரண சங் திரன் உதயமாகிவிட்டான். அம்பிகையின் தாடங் கம் சந்திரனைப்போல ஒளிவிடுகிறது. . உலகத்தை மூடியிருந்த இருள் இப்போது இல்லை. பால் போன்ற வெண்ணிலவு வீசுகிறது. குன்றும் மலையும், ஆறும் குளமும், காடும் மேடும், முள்ளும் மலரும், மரமும் செடியும் அந்த நிலவொளி யில் ஒரு மோகன சோபையைப் பெற்றுத் திகழ் கின்றன. அமாவாசையாகிய அன்று பெளர்ணமி வந்துவிட்டதா என்ன? அரசர் கணநேரம் இந்த யோசனையில் ஆழ்ந்தபோது அவர் அருகே அபிராமி பட்டர் தோன்றுகிருர். அதோ அதோ பூர்ண சந்திரன்' என்று வானத்தைச் சுட்டிக் காட்டு கிருரர். அம்பிகையைத் தரிசித்த ஆனந்தத்தில் மூழ்கி கின்ற மன்னர் அபிராமி பட்டரை அடி பணியச் செல்கிருரர். -- * * : .

'கனவினிடையே மன்னர் விழித்துக் கொண் டார். கனவிலே கண்ட நிலவொளி .இன்னும் தம்மைச் சூழ்ந்து விரிந்திருப்பது போன்ற பிரமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/75&oldid=574840" இலிருந்து மீள்விக்கப்பட்டது