பக்கம்:தமிழின் வெற்றி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதனும் நிலவும். ፳፫

பாவத்தைச் செய்தேன். ஆனாலும் தங்களைத் தரி சித்த புண்ணியத்தால் அம்பிகையின் தரிசனம் கிடைத்தது' என்று சொல்லியபடியே அரசர் அபி. ராமிபட்டர் திருவடியில் பணிந்தார். பட்டர் ஒன்றுமே விளங்காமல் விழித்தார். உடன் வந்தவர்களும் திடுக் கிட்டுப் போயினர். அரசர் தாம் கண்ட கனவைச் சொன்னர். உங்கள் பெருமையைக் கனவிலே கண் டேன். அம்பிகை உங்களுக்காக அமாவாசையைப். பெளர்ணமி ஆக்கிள்ை. இந்தப் பேதைக்கும் தன் காட்சியை நல்கினுள். என் உள்ளத்தில் படர்ந்த இருளே ஒடச் செய்தாள். ங்ேகள் அதற்கு வழிகாட் டினிர்கள் ' என்று கூறி உருகினர்.

அபிராமிபட்டர் அம்பிகையின் திருவருளே, எண்ணி உருகினர். " தாயே! நீ எப்படி யெல்லாம் என்னை ஆட்டுவிக்கிருய் !" என்று துதித்தார்.

- கூட்டிய வாளன்னேத் தன்அடி

யாரில்; கொடியவினே ஒட்டிய வாlஎன்கண் ஒடிய

வா! தன்னே உள்ளவண்ணம் காட்டிய வாகண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா ! ஆட்டிய வசதடம் ஆடகத்

தாமரை ஆரணங்கே ! *

  • பொற்ருமாையில் எழுந்தருளிய தேவி, என்கினத் தன் அடியார்களில் ஒரு வகைச் சேர்த்தியவாறு என்ன வியப்பு 1 என். கொடிய பாவங்களே ஒட்டியவாறு என்ன ஆச்சரியம் ! எனக்கு அருள் செய்யும் பொருட்டு என்னிடம் ஓடி வந்தவாறு என்னே! தன்னே உள்ள்படி கான் தரிசிக்கும் வண்ணம் காட்டி யருளியது என்னே அப் பெருமாட்டியின் தரிசனம் செய்த என் கண்ணும் மனமும் களிக்கின்ற வாறு என்னே என்னேத் தேவி கூத்தாட்டியவாறு என்ன வியப்பு ! -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/77&oldid=574842" இலிருந்து மீள்விக்கப்பட்டது