பக்கம்:தமிழின் வெற்றி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r2 தமிழின் வெற்றி

என்று பாட்டு வந்தது. அரசர் அங்கேயே அமர்ந்து விட்டார். அபிராமியின்மேல் அதுகாறும் 80 பாடல் கள் கிறைவேறி யிருந்தன. மற்றவற்றையும் கிறை வேற்ற வேண்டும். அவற்றை நான் கேட்கும்படி கிருபை பாலிக்கவேண்டும் " என்று வேண்டிக் கொண்டார் மன்னர். அப்படியே அபிராமி பட்டர் மேலே இருபது பாடல்கள் பாடி அபிராமி அங்கா தியை முடித்தார். -

அரசர் விடைபெற்றுச் சென்ருர்; பிறகு தஞ் சைக்குப் போர்ை. அபிராமி பட்டரும் அவருடைய பரம்பரையினரும் பெறும் வண்ணம் சில நிலங்களே வழங்கினர். அபிராமிபட்டர் அபிராமியின் தியானத் தில் மாருமல் கின்ருர். அவர் பாடிய அந்தாதி பக் தர்கள் உள்ளத்தில் இன்றும் கின்று கிலவுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/78&oldid=574843" இலிருந்து மீள்விக்கப்பட்டது