பக்கம்:தமிழின் வெற்றி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亨宠 தமிழின் வெற்றி

பொய்யாமொழிப் புலவருக்கு அங்ககாத்தில் இருந்த புலவர்களின் இயல்பு தெரியாது. ஆகவே, ‘இந்த அவைக்களப் புலவர்களைக் கண்டு அவர்களைப் பழக்கம் செய்துகொண்டு பிறகு அரசனைக் காண லாம் என்று எண்ணி ஒரு புலவரை அணுகினர். அந்தப் புலவர் பொய்யாமொழியாரின் பேச்சி லிருந்தே அவர் சிறந்த புலவர் என்பதை அறிந்து கொண்டார். அவரைப் பாண்டியனிடம் அணுக விட்டால் தம் கிலேயும் தம்முடைய நண்பர்களின் கிலேயும் என்ன ஆகுமோ என்று பயந்தார். ஆயி லும் தம் கருத்தை வெளிப்படுத்தாமற் பேசினர். பாண்டிய மன்னனுடைய சமயமறிந்து பார்க்க வேண்டுமென்றும், அந்தச் சமயத்தைப் பிறகு தெரி விப்பதாகவும் சொன்னர். -

பொய்யாமொழிப் பு ல வ ர் திருக்கோயில் சென்று ஆலவாய்ப் பெருமானையும் மீ ைட் சி யம்மையையும் தரிசித்துக் கொண்டு ஒரு செல்வர் வீட்டில் தங்கினர். தமிழ்ப் பெரும் புலவராகிய அவருக்கு எங்கே சென்ருலும் சிறப்பு உண்டா வதற்குத் தடை என்ன ? அரசன் இருக்கவும் தம்மிடம் வந்ததைப் பெருமையாக எண்ணி அந்தச் செல்வர் புலவரைப் போற்றி உபசரித்தார். சில அமைச்சர்களோடு அவரைப் பழக்கம் செய்து, வைததாா. - x - - - . . . . . பாண்டிய அரசனைப் பார்க்க முடியவில்லை. இப்படிச் சில காட்கள் கழிந்தன. அவைக்களப் புலவரே இதற்குக் காரணமென்பதைப் பொய்யா மொழியார் தெரிந்துகொண்டார். இனி இப்படியே இங்கிருந்து பயன் இல்லை. பாாரசனேவிடப் பாவர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/80&oldid=574845" இலிருந்து மீள்விக்கப்பட்டது