பக்கம்:தமிழின் வெற்றி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசையும் இசையும் 75。

சன் சிறந்தவன் என்பதைக் காட்டிவிடவேண்டும். என்ற உறுதி பூண்டார். í இன்று பார்க்கலாம், சாளப் பார்க்கலாம். என்று அரண்மனேயிலிருந்து செய்தி வந்துகொண் டிருந்ததே யொழிய, 'வரலாம்" என்ற அழைப்புவர். வில்லே. அதனுல் பொய்யாமொழியாருக்குச் சினம் மூண்டது. இந்தச் சம்பிரதாய மெல்லாம் எதற்கு? நானே அரசயை கேரிலே போய்ப் பார்க்கிறேன். ' என்று புறப்பட்டுவிட்டார். தகுதியில்லாதவர்களே அருகில் வைத்துக்கொண்டு கெடுந்து ரத்திலிருந்து பார்க்க வந்திருக்கும் நம்மைப் போன்றவர்களைப் புறக்கணிக்கிறன்' என்ற கோபம் அவருக்கு. பாண் டியனிடம் சென்று அவன் இப்படிச் செய்வதைக் கண்டித்து ஒரு பாட்டின் மூலமாகச் சொல்லிவிட லாம் என்று துணிந்தார். . . . . . . அவர் புறப்பட்டபோது பாண்டியன் திருக் கோயிலுக்குப் போயிருக்கிருனென்ற செய்தி தெரிக் தது, ' நல்ல வேளை அரண்மனையில் காவல் கடந்து, சென்று பார்க்கவேண்டும். ஆலயத்தில் எளிதில் பார்த்துவிடலாம்” என்று அவரும் சொக்கநாதப் பெருமான் திருக்கோயிலுக்குச் சென்றர். அங்கே பாண்டியன் பரிவாரங்களுடன் சென்று கடவுளைத் தரிசனம் செய்தான். பொய்யாமொழியாருடன் சில அன்பர்கள் வந்திருந்தனர். வரும்போது அவர் களுடன் புலவர் பேசிக்கொண்டு வந்தார். இந்தப் பாண்டியன் கன்னுடைய குலம் சந்திரகுலம் என்று காட்டிவிட்டான். சிறந்த மலர்களாகிய தாமரை, கள் முகம் குவிந்து மூடவும், அவற்றைவிடத் தாழ்ந்த, குமுதமலர்கள் மலரவும் செய்வது சந்திரனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/81&oldid=574846" இலிருந்து மீள்விக்கப்பட்டது