பக்கம்:தமிழின் வெற்றி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசையும் இசையும் **

கிறதே! என்று எண்ணிச் சற்றே கின்றன். பாடலைச் சொல்பவரை அழைத்து வாருங்கள்" எனருன. - .

பொய்யாமொழிப் புலவர் பாண்டியன் முன் சென்ருர். -

' கங்களைப் பார்த்தால் தமிழ்ப் புலவர் என்று. கோன்றுகிறதே. காங்கள் யார்?’ என்று கேட் டான் மன்னன். -

"நான் பொய்யாமொழிப் புலவன். மன்னர் பிரானப் பார்க்க இயலாமல் பல நாள் இவ்வூரில் இருக்கிறேன்' என்ருர், -.

பொய்யாமொழிப் புலவரைப் பற்றி முன்பே பாண்டியன் கேட்டிருக்கிருன். ஆகவே, "அடடா! தாங்கள் பொய்யாமொழியா? எனக்குத் தாங்கள் வந்திருப்பது தெரியாதே' என்முன்.

“எதற்கும் காலம் ஒன்று உண்டல்லவா? என் முர் புலவர். . . .

'காங்கள் இப்போது ஏதோ ஒரு பாட்டைச் சொல்லிக் கொண்டிருந்தீர்களே; அது என்ன பாட்டு?" என்று பாண்டியன் கேட்டான். - பொய்யாமொழியுடன் வந்தவர்கள், இவர் வசையாகப் பாடின பாட்டல்லவா? அதைப் பாண்டி யன் கேட்டால் என்ன கினைப்பானே? என்று. அஞ்சினர்கள். . . . . . . . பாண்டியனுக்குத் தாம் வந்து காத்துக் கொண்க டிருக்கும் செய்தியே தெரியாதென்பதைப் பொய்யா மொழியார் உணர்ந்து கொண்டார். பாண்டியன் தம் பெயரைக் கேட்டதும் திடுக்கிட்டதைக் கண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/83&oldid=574848" இலிருந்து மீள்விக்கப்பட்டது