பக்கம்:தமிழின் வெற்றி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. தமிழின் வெற்றி

தொல்காப்பியத் தேவர் யோசித்துப் பார்த் தார். பல நாட்களாகச் செய்த வேலே வீணுகி விடுமே என்ற கினப்பு அவர் மனத்தில் முன்னே கின்றது. அவர் தம்மாலான முயற்சியைச் செய்ய எழுகதாா. -

ஜைன அன்பர்கள் தொல்காப்பியத் தேவரை முன்னிட்டுக்கொண்டு, சிவாலய அதிகாரியிடம் போனர்கள். அதிகாரி புலவரைக் கண்டவுடன் எழுந்து வந்து இனிய மொழிகளைப் பேசி அமாச் செய்தார். ஜைனர்கள் இன்னதற்காகத்தான் வங் திருக்கிருர்கள் என்பதை அதிகாரி ஊகித்துக் கொண்டார்.

எங்கே அருமையாக வந்தீர்கள்? இத்தனை பேரைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்களே!’ என்று ஆலய அதிகாரி கேட்டார்.

இவர்கள் ஒரு தவறு செய்துவிட்டார்கள். அதை உங்களிடம் சொல்லிக் குற்றத்தைப் பொறுத் துக் கொள்ளும்படியும், மேலே இவர்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொடுக்கும்படியும் உங்களைக்கேட்டுக் கொள்வதற்காக வந்திருக்கிறேன்.” ,懿 - . “ அப்படியா ! இதற்கு நீங்கள் வரவேண்டும் என்பதில்லையே! இவர்கள் வந்தால் போதாதா!' உங்களுக்கு இது சிறிய விஷயம். ஆனல் இவர்களுக்கு இது பெரிய காரியம். இது நிறைவேற வேண்டு மென்ற கவலே மிகுதியால் நானும்

இரண்டு பேரும் பேசினர்கள். நடந்த காரி யத்தை அதிகாரி சொன்னர் கடக்கவேண்டியதைத் தொல்காப்பியத் தேவர் சொன்னர் கடைசியில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/94&oldid=574859" இலிருந்து மீள்விக்கப்பட்டது