பக்கம்:தமிழின் வெற்றி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்கோயில் §§

இந்த விஷயத்தில் நான் ஒருவனே முடிவு பண்ணு அதற்கு எனக்கு உரிமை இல்லே. இன்னும் நான்கு பேர்களேக் கேட்டுத்தான் செய்யவேண்டும். சிறந்த புலவர் பெருமாகிைய நீங்கள் வந்திருக்கும்போது உங்கள் வேண்டுகோளேப் புறக்கணிக்கக் கூடாது. மற்றவர்களேயும் கலந்துகொண்டு முடிவைத் தெரி விக்கிறேன்” என்று அதிகாரி சொல்லி அவர்களே அனுப்பினர். குறிப்பிட்ட காலத்தில் வந்து சக்திப் பதாகச் சொல்லித் தொல்காப்பியத் தேவர் விடை பெற்றுக்கொண்டு நண்பர்களுடன் புறப்பட்டார்.

3 - - வீட்டுக்குச் சென்ற கொல்காப்பியத் தேவர் சிந்தனையில் ஆழ்ந்தார். அதிகாரி வேறு நான்கு பேர்களுடன் ஆலோசித்து முடிவு சொல்வதாகச் சொன்னரே. அவர்கள் செங்கல் அறுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? என்ற எண்ணம் அவர் மன அமைதியைக் குலத்தது. அப் படி அவர்கள் மறுத்தால் அருகக் கடவுளின் கோயில் கட்டாமலே கிற்கவேண்டியதுதான? முன்பே அறுத்த செங்கல்கள் உழைத்தவர்களுக் குப் பயன் படாமல் வீணுகிப் போவதா ?-அவர், யோசனை படர்ந்தது.

இறுதியில் ஒரு வழி அவருக்கு உதயமாயிற்று. 'சிவபெருமானகவும் அருகனுகவும் திருமாலாகவும் இருக்கிறவர் ஒரே கடவுள்தானே? சிவபெருமானே எங்கும் கிறைந்திருக்கிருர் என்று சைவர்கள் சொல் லிக் கொள்கிருர்களே! அந்தச் சமசா ஞானம் சில் ருக்கு இல்லாததல்ைதான் வீண் பூசல்கள் நேர்கின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/95&oldid=574860" இலிருந்து மீள்விக்கப்பட்டது