பக்கம்:தமிழின் வெற்றி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்கோயில் - 9 or

தெரியாது. அப்பர் சுவாமிகளுக்குத் தீங்கு இயற்றிய ஜைனர்களுக்குச் சிவபெருமான் கோயிற் சொத்தைக் கொடுத்து விட்டார்கள் என்று தமிழ் நாட்டில் உள்ள சைவர்களெல்லாம் குறை கூறுவார் கள். ஆகையால் இந்தக் காரியத்தை இதோடு நிறுத்துவதுதான் நல்லது. நீங்கள் நினைத்தால் செங்கல் அறுக்க வேறு இடமா கிடைக்காது?’’ என்று நயமாகச் சொன்னர். அவர் படித்தவர். அநுபவத்தில் பழுத்தவர். .

தொல்காப்பியத் தேவர் இந்த மறுப்பை எதிர் பார்த்துத்தானே வந்திருக்கிருர் ? அவர் முன்பே தீர்மானித்து வைத்திருந்தபடி இப்போது பேசத் தொடங்கினர். . - - நீங்கள் சொல்லும் கியாயத்தை நான் கேட்டுக் கொண்டேன். நீங்கள் நன்முகப் படித்தவர்கள். சிவபெருமானுடைய பெருமையை உணர்ந்தவர்கள். நான் ஜைனகை இருந்தாலும் சைவர்களுக்கு விரோதி அல்ல. சிவபெருமானுடைய புகழைக் கூறும் நூல்களே கன்முகப் படித்திருக்கிறேன். அதல்ை கான் கூறும் கியாயங்களுக்கு நீங்கள் சிறிதே செவி சாய்க்க வேண்டும்' என்று பணி வாகத் தொடங்கினர் புலவர்.

அப்படியா சைவ சமய நூ ல் க அள. நீங்கள் படித்திருக்கிறீர்களா? ஆச்சரியந்தான்" என்று முதியவர் சொன்னர் .

'சைவர்கள் தமிழ் நாடு முழுவதும் இருக்கிறர் கள் என்று நீங்கள் சொன்னிர்கள், ! அது உண்மை தான். அதைக் காட்டிலும் பெரிய உண்மை. ஒன்றை உங்களுக்கு கினேவுறுத்த விரும்புகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/97&oldid=574862" இலிருந்து மீள்விக்கப்பட்டது