பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笼 தந்தை வழிமுறை உடையவர்கள். எனினும் பெண் களுக்கு மிகுந்த உரிமை உண்டு. கிராமத் தலைவனுக்கு ஊர்க்கவுண்டன் எனபது பெயர். பரம்பரை உரிமை அவனுக்குண்டு. இந்துமதக் கடவுளர்களையும், பண்டிகைகளையும் மலையாளிகள் கொண்டாடுகிறார்கள். உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், வேளாளர்கள் என்றும் இவர்கள் கூறிக்கொள்ளு 呜 கின்றனர். Lsàri intlig sår ægő sugßgstrul (Cultural backwaters) விளங்கும் மலையாளிகள் பேசும் தமிழ், செவிக்கும் சிந்தைக்கும் விருந்தாகும் சீர்மை படைத்தது. அவர்கள் வழங்கும் அத்தமிழில் ஒன்டான் சுவையையும் ஒருங்கே உணரலாம்; பழந்தமிழும் பழகு தமிழும் கொஞ்சிக் குலவு வதைப் பார்க்கலாம்; அனைத்திற்கும் மேலாக அவர்கள் வர லாற்றையும் வாழ்வையும் துலக்கவல்ல மானிடவியலுக்குப் பயன்படத்தக்க குறிப்புக்கள் பல இருத்தலை அறியலாம். சான்றாக அவர்தம் குலப் பெயர்களைப் பற்றி மட்டும் இங்குச் சிந்திப்போம்: மலையாளிகட்கு இடையே உள்ள அறுபது குலங் களுள் நாற்பத்தெட்டுக் குலங்களின் பெயர்களை டாக்டர் இர்ன்பில்ஸ் அவர்கள் பொருள் விளக்கத்துடன் தமது நூலில் தந்துள்ளார். அவற்றின் அகர வரிசை வருமாறு: சொல் பொருள் 1. அடுவன் நெல்லும் வேறு ஒரு தானியமும் கலநத கலவை - 2. அம்பலவன் தலைவன் 3. அலங்கன் இரைச்சலிடுபவன் 4. இளனாண்டை இளந்தலை அல்லது மென்றலை 5. இளையன் - சிறியவன் 6. எருமையன் எருமை போன்றன்; பார்வைக்கு இனிமையற்றவன் 2. Dr. Ehrenfels-Matriarchal Civilization among the Kolli Malaiyalis—pp. 53-4.