பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தமிழில் அறிவியல் செல்வம் அமைப்பில் மாற்றங்கள் நிகழ்கின்றன. இவற்றால் வெளியுதடுகள் படிப்படியாக விலகிநின்று யோனியின் ஏனைய பகுதிகளை வெளியில் தெரியச் செய்கின்றன. (இ) உள்வுதடுகள் : இவற்றைச் சிறிய உதடுகள் (Labia ாய்ora என்றும் வழங்குவர். பெரியத உதடுகளை விலக்கிப் பிடித்தால் இவை க்ண்ணுக்குப் புலனாகும். இவை பெரிய உதடுகளுக்கு இணையாதவுள்ளன; இவை யோனியின் மேற்கோடியில் தொடங்கித் தலைகீழாகவுள்ள v என்ற ஆங்கில எழுத்துப்போல விரிந்து காணப்பெறும் அளவு, வடிவம், அமைப்பு, இருப்பு நிலை, இழைநயம் (Texture ஆகிய கூறுகளில் உள் உதடுகள் மிகப் பரந்த வேற்றுமைகளைக் காட்டுகின்றன. அவை கண்ணுக்குச் சரியாகப் புலனாகாத இரண்டு மிகச் சிறிய முகடுகவிருந்து Ridge) உள்ளே புதைந்திருக்கும் எல்லாப் பகுதிகளையும் மறைக்கும் அளவுக்கு வளர்ந்த நிலையில் துருத்திக் கொண்டிருக்கும் இரண்டு இழையமடிப்புகள் (Flopsoftissues) வரையிலும் வேறுபடுகின்றன. இவற்றை அகட்டிப் பிடித்துக் கொண்டால்தான் யோனி வாயிலையும் (Vaginal orifice) பிற அமைப்புகளையும் காணமுடியும். கால் அங்குலம் கூட இல்லாத அகலமுள்ள உதடுகளையும் இரண்டரை அங்குல அகலமுள்ள உதடுகளையும் கண்டதாக அதுபவமிக்க மருத்துவர்கள் கூறுகின்றனர். - உள் உதடுகளின் மேற்புறத்தில் உறுதியான தோல் போன்ற இழையம் காணப்பெறுகின்றது. ஆனால் அவற்றின் உட்பரப்பில் மிக நுட்பமான ஒருவகை இழையம் அமைந்துள்ளது: இந்த உதடுகளில் அதிகமான குருதிக் குழல்களும், நரம்புகளும், சுருங்கி நீளும் இழையங்களும் அ ைம ந் தி ரு ப் ப த ல் அ ைவ துர ண் ட லு க் கு உணர்வுடையனவாக உள்ளன: அளவிலும் சிறிய மாற்றங்களை அடையக் கூறியனவாகவும் உள்ளன. சரியான முறையில் கிளர்ச்சி ஏற்பட்டால் அவை விறைப்பாகவும் உறுதியாகவும் ஆகின்றன. . . . -