பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தமிழில் அறிவியல் செல்வம் ஆனால் அந்த உயர்நிலை வெப்பத்திலும் விண்கலத்தைப் பாதுகாக்கவல்ல ஒரளவு பிளாஸ்டிக்காலான ஒருவகைக் கலப்பு உலோகத்தாலானதால் அது எரிந்து போகாது. 7. அம்புலிக்குச் செல்வதற்கு முன் சில சோதனைகள் : இந்தச் சோதனைகளை பூமியின் சுற்று வழியில் - விண்வெளியில் - செய்து பார்த்தல் முக்கிய நோக்கமாகும். (அ) ஐம்பது டன் எடையுள்ள அப்போலோ 9ஐக் கொண்டு இச்சோதனைகள் செய்யப் பெற்றன. இந்த அமைப்பில் மூன்று பகுதிகள் உள்ளன. (1) அம்புலியில் இறங்கப் பயன்படப் போகும் அம்புலி asińĝ (LunarModule} - (:) விண்வெளி வீரர்கள் தங்கும் கட்டளைப் பகுதி (Command Module) (it) தளவாடங்களும் கருவிகளும் அடங்கிய பணிப்பகுதி (Service Module) இராக்கெட்டு தளத்தில் இந்த விண்கலத்தைச் சுமந்து நிற்கும் இராக்கெட்டும் கலமும் சேர்ந்து 109 மீட்டர் உயரம் இருந்தது. இரண்டும் சேர்ந்த அமைப்பின் எடை 6200 டன் ஆகும். . அப்போலேர் - 9 விண்வெளிப் பயணத்தில் இந்த மூன்று பகுதிகளும் சேர்ந்தாற்போல் விண்வெளியில் இயங்கும். இந்தப் பயணம் நிறைவு பெற்றுக் கட்டளைப் பகுதி வளிமண்டலத்திற்குள் நுழைவதற்கு முன்னர் பணிப் பகுதி கழற்றி விட்டு விடப் பெறும். அதன் பிறகு تي إيثي தேவைப்படாது. - - . அம்புலி ஊர்தியின் அமைப்போ இதற்குச் சற்று வேறு பட்டது. அது கட்ட ைள ப் பகு தி யி னி ன்று ம் சுழற்வதற்கேற்றவாறும் திரும்பவும் இணைவதற்கு கேற்றவாறும் அமைந்துள்ளது. எதிர்காலத்தில் சந்திரனில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும்பொழுது இந்த அம்புலி ஊர்தி இரண்டு விண்வெளி வீரர்களை ஏற்றிக் கொண்டு