பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இலங்கையில் இவரது மறைவுக்குபபின் (பிறந்த நாள் அறிதற் கில்லை) மாத்தளையில், மஹ்லரத்துஸ் சுலைமானிய்யா பீ-தரீகத்துல் காதீரியாவை ஹிஜரி 1365 ஸ்பர் 25 இல இனறு வாழ்ந்துவரும் இப்புலவர் ஞானியின் மூத்தமகளுர் கோட்டாறு S S.M M ஷாஹ் காதிரி ஸாஹிப் ஆரம்பிதது வைத்தார். இலங்கையில பலமுரிதீன கள், சீடர்கள் அன்று முதல் இன்று வரை இருந்து வருகின்றனர்.

புகழ்மிகு சீடர்கள்

இவரது சீடர்களில் சிலர் புலவாகளாகவும் இருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள. 'பேரின் பத்துறை' பாடிய வார் ஊர் ஆர் நயினர் முஹம்மதுப் புலவர், மனதறிமாலே பாடிய பஹாறுதீன ஹாசையின நறபோதனுசாரக் கீர்த்தனை” பாடிய புகாரீ ஹ-ரைய்ரா சவால், பன்னூலாசிரியா, ஞானவெண்பாப் புலி, பாவலர் அருள்வாக்கி வித்துவதீபம் ஆ. பி. அப்துல் காதிறு. இவர் கலீபாவும் ஆவர்.

வித்துவதீபம், அருள்வாக்கி தமது குரு சுலைமானின் பேரில் 'வழிநடை பைத்துமாலை' எனும் புகழமாலே பாடியுள்ளார். கலீபா ஸெய்யினுத்தீன் ஆலிம் பாடிய புகழமாலையும் உண்டு.

ஞான மலர்கள்

வழிவழி வந்த ஞானியர்களின வரிசையில் புலவர் ஞான சுலைமானுல் காதிரியின் ஞானம் பூத்த நறுமலாகளாவன :

அவர் பாடிய ஞான நூலகளை திருமெய்ஞஞான சாகரத் திருப்பாடற்றிரட்டு’ எனும் தொகுதியினுள் காணலாம்.

ஞானம் பூத்த மலர்கள-ஒரு விவரணை

திருமணி நடன அலங்காரப புஞ்சம் : 300 கண்ணிகளால் ஆயது. கலிமாச சிறபபு பகருவன, சரககலைச் சிறப்பு உரைப்பன. எளிமையில ஆழிய ஞானத்தினை உட்கொண்டு விளங்குகினறன. மஅரிபாவினே அறிய உதவுவன.

கிலுறுமாலை (பதிப்பு 1926)- ஹஸ்ரத் கிலுறுநபி (அலை) அவர்களின் பேரில் கிலுறுமாலை'யினை இருபத்திநானகு பாடல களாகப் பாடியுள்ளார். கிலுறுநபி பேரில் இஸ்லாமியத தமிழிலக் கியங்கள் ஒரு சிலவே காணக் கிடைககின்றன. கோட்டாறு மெய்ஞ்ஞான குரு ஷெய்கு முகம்மது அப்துஸ்ஸலாம் சாஹிபு மகளுர் ஷெய்கு A அப்துல் அளtஸ் ஸாஹிபு பாடிய ஹஜரத்து கிலுறுநபி (அலை) (பதிப்பு 1964) பேரில் பாடிய) முளுஜாத்து 51 பாடலகளால் ஆயதும் இவன குறிப்பிடத்தககது,