பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

மேற்குறித்த காபசவ்ஸ்ய்னி ஒப்பாய்வு (சித்தர் பாடல் களோடு)க்குரிய சொல் சித்தர்கள் 'புருவத்திடை வெளி’’ என்று பாடியுள்ளார். புலவர் ஞானிகளும் இதுபற்றி பாடாத வரில்லை

இச்சூஃபி ஞான சூக்குமச் சொல்லினை, சுலைமானுல் காதிரி பயன்படுததிய பாங்கினை,

"சதிரொலி வீசிடுங் காயகவுசைனி மதியொளி வான வஸ்தைத் தெரிந்து துதியுடனே யொருதூய்மைப் பொருளதைப் பதித்துக் கொளளடி ஞானப் பெணனே.”

(ஞானப் பெண் மாலை 12)

ஞானக்கண்மாலை 51: தமிழ் பொருள்தர எக்காலக் கண்ணி பாட 'நூருெளிவைக் கண்ணிடையிற் காண் கவிதை காப்பு’’ எனப் பாடுகிருா மனேனமணிக கணனிபா. இருளையறுத்து இருவிழி நடுவிலிருந்த பொருளறிந்தோர்க்கு அருளே அளித்து அனுதின மெய்யருள் ஆதி ரஹ்மானே? எனக் காப்பு வேண்டுகின்ருர்,

“காயகவுசைனியைக் கமலவீதிடையிலே

காட்டி வைத்தருள் புரிகுவீா

தாய தாப வொளிவை கண்ணிடை மத்தியில்

தாரையா யருள் புரிகுவீா.”

(திருத்தோத்திரமாலை-3)

என இறைஞ்சுகிரு.ர்.

இல்

"இல்லல்லாஹீ’ என எங்கும் நிரம்பி நின்ற எழுத்தினை இரு தயத்தினுள் இருத்தி, உலகாசை நீக்கி, மனம், மெய், வாயில்ை "திக்று செய்யின கலபினுாடே இரு கண்ணிடை கதிரவனுெளி யினைக் காணபீர்கள் என்றும் மிஸ்டிக் கருத்தினை புலவர் ஞானிகள் மரபாகப் பாடியுள்ளனர். அதனே சுலைமானுல் காதிரி திருத் தோத்திர குருவடிமாலை-28ல்:

'இல்லெனுஞ் சொல்லொன்றென்று இருத்தயதிற்

கண்டறிந்து சொல்லாமற் சொலலி மிக்காஞ் சுகம் பெறுவதெக்காலம்'

(எக்காலக் கணணி 4.81