பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 02

(ஆ) பகுத்தாய் சில காபிர் படையை அணிவகுக்கப்

பாாத்துக் குர்ஆன ஒதும் பாலரைத தானழைத்து மிகுந்த ஆறறு மணலக குவித துக் கனியாக்கி மிக்க மதனை பசியாறி........ . ............ '

(மு. முன-8)

(இ) 'கபுறிலிருந்து ஒருவன் தனனை எழுப்பிபணக்

காரணவ னுக்கிக கருணையுடன் அனுப்பி புவியில் நிக்காஹ் செய்து மனைவியும் மாப்பிள்ளையும் பொருந்தும்படியே செய்த புகழ்சேர் முகியித்தீனே'

[*] 'பாவாகீர் ககுபாவைச சுற்ற ககுபாவுமைச் சுற்றிட

பல்லாயிரம மலக்குகள பார்த்துப பதமபணிய”

என இங்ங்னமாகப் பல குறிப்புகளைப் பெய்து வைத்துப் புகழு கிருர்,

புலவர் ஞானியர்களிடையே பிறிதொரு மரமாக இலங்கும், இறைவன் நபிமார்களுககு உதவி புரிந்த நனணிகழசசிகளைப் பாடும பண்பினையும்,

'வரிசைகபி முகம்மதை அறுவில

வருத்தி முத்திரை வழங்கிளுேனே பிரியமுடன ஆதம ஹவ்வாதனனைப்

பிரித துக் கூட்டிய பெருமபொருளே உரைசோ யூனூசை மீனவிழுங்க

உகருது உன்னுதவியால் மீட்டும் கோவே தரையில தாவூது நபிக்கு இரும்பைத்

தகக மெழுகாககும தனிமையோனே ஒழுகு சுலைமான் நபி தனக்கு உவாத

வரிசையும் இராஜதமும பழுதிலலா வாழ்வும் கொடுததாய்

எலலாம் படைத்தோனே உந்தன் திடத்திளுலே முழுதும் அய்யூபு வேதாம்பாககு

மூணட பிணிபலாய நீககிளுேனே அழுது தொழுது கினனே டிராதேன

ஆதியோடு கடுமுடி விலலானே.”

என்றும், மேலும் இத்தன்மையதாய், ஒளிக்கு உள்ளொளி 4 ч. и 4 4 в அறபுதனே' (மு. அகவல்-20) எனும் இறையினைப் புகழும்