பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனியாபுரம் செய்கு அப்துல் காதிறு வாலை மஸ்தான்

'மருவிருந்து திருவருளாலர்ந்து நூரு மகுமூது நபி

பதததை மறவா வாசன் உருவிருந்து பெயா சனியாபுததிரன் முனண முற்பவிதத

காதி தவத்துரிய பாலன் திருமருநது காவலனஞ் கலைமானன் தனையவன

ஹசனுர் மைந்தன அப்துல காதிா திருவருளாற செயகு தந்த ஞானவாக்கியம் சீர் பெறவே

இப்புவியிற் செபபினேன்,' (16)

"அனந்த புர நகரங்தனிற-சாாந்த அழகு பொருந்திய பளளிபுரம் கனக் தெளிந்த கனியா புரமெனனுங் காதலாய் எங்கும விளங்கிடுமே அத்தலத்திற் பிறந்த பயல." (கும்மி 252)

எனத் தன்னை அறிமுகப்படுத்தும் பாடல்கள், புலவர் தமது BioIData), வாழக்கைக் குறிப்புகளைத் தநது நிற்கினறன. திருவனந்த புரத்தின் அண்மித்த பள்ளிபரத்தினைச் சார்ந்த கனியாபுரம புலவர் பிறந்த பதியாம். தந்தையார் சுலேமான் மகளுர் ஹசனர் ஆவர். ஷெய்கு அப்துல் காதிறு வாலை மஸ்தான் பாடியருளிய ஞான வாக்கியம் (பதிப்பு 1928) நானுாற்றி இருபத்தி நான்கு பாடல்களால் ஆயது. இதர நூலகள "கமல மலர்' எனின் இந்நூல் சிறிய கொட்டிமலர்', கடல. எனின் 'குறுகுமடை நீா; மயில் எனின் 'வான்கோழி' (14) என அவையடக்கம் கூறி ஞான வாக்கியம் பாடியுள்ளார். மேலும தன்னை "சொல் தறியா மூடன்'(14) "அறிவில்லாத மூடன' (3)"அடிமை'(34) பாவி’ (167-176 மனேன்மணி, 216 முளுஜாதது) "பயல், பாவி’ (185) அடியேன் பயல்’ (334): "பாவிப் பயல்’ (341, 241) என எளிமையுறக கூறுந் திறனும ஞானிகளின் பண்பனருே!

ஞான வாக்கியத்திற்கு சாததுக் கவிகள் தந்தோர் பரசமய குஞ்சர பஞ்சாளன சோடசாவதானத அருளப்ப முதலியார்?