பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 23

வான நாடி பத்தானவை களி லான வேரஞ்சையுங் கூட்டி விக்தை பெறவே யெழுப்பு மேலோனே தான தனந்தன ளு ”

என அழகாக விளக்கியுள்ளார். இக் கருத்தினை, பீரப்பாவும் ஞான மணிமாலையில்.

'தந்தை கூறுந்தாயார் கூறுந்தரிபட வந்தபாணி கூறும் வனனிசுடறு மூதை கூறுடன விருதுநாத ரூகுங்கூடி மேவியொனற தாகியே யந்தமாக நம்முடலணிந்த ரூபமானதே" (192)

எனப் பாடி அறிவித்துள்ளார்.

'தன்னேயறிந்தவன் தன் தலைவனை அறிவான்’ என்பது நபிமொழி, மன் அறப நப்ஸ் ஹீவஅறபறப்ப ஹி' இத் தத்து வத்தினை ஞானியரும் சிததரும் மஸ்தான்களும் மரபாகப் போற் ப் பாடியுள்ளனர்.

ஒப்பார் பிராணனபானனு தானனுடன் தப்பன வியானன சமானனே-யிப்பாலு காகன் றனஞ்சயன் கூாமன் கிருதரன தீதலாத் தேவதத்தனே.” வாலை மஸ்தானும் இதனை,

'தன்னையறியாா தலவனையும் தானறியார் உன:ன வணங்குதற்கிங்கு தவிசெய்வதெக்காலம’ (162) தன்னையறிந்து தலைவனைச் சோந்தோாக்குப் பின்னறிவே துககுச் சொல்-மனயே’’

-மணமோடு கூறல எனப் பாடியுள்ளார்.

"பஞ்ச பூதங்கள்: பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், "பொறியைந்து: மெய், வாய், கண, மூக்கு, செவி. "ஐம்புலன: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். "அந்தக்கரணம்: மனம், அகங்காாம், புததி, சித்தம. "பத்து வாயு: பிராணன, அபாணன், உதாவுன், வியாணன் சமானன், நாகன, தனஞ்சயன, கூர்மன், கிருதரன், தேவதத்தன= உயிர்க்காறறு, மலக்காற்று, ஒலிக்காற்று, தொழிற்காற்று, நிரவுக் காறறு, விழிக்காற்று, வீங்கலகாற்று, இமைககாற்று, கமல் காற்று, கொட்டாவிக்காற்று.