பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xy

பார்க்கலாம். இவர்கள் எண்ணிக்சையில் அடங்கமாட்டார்கள். ஆனல் இவர்களில சிலர் எழுதிய பாடல்கள் சில கிடைக்கின்றன

அப்படி பாடியவர்களில் எட்டுப் பெரிய வர்சளின் வாழ்க்சைக் குறிப்புகள் கிடைத்துள்ளன. எட்டு அறிஞர்கள், கிடைக்க முடியாத புதையல்கள்போல நூல்களை நமக்குத் தந்துள்ளார்கள

சித்தர் பாடலகளில பீர் முகம்மது என்ற பெயரில் சில பாடல்கள் வருகின்றன. அவாதான தக்கலை மெய்ஞ், ஞானி பீர் முசம்மது அவர்கள். பேராசிரியர் கா. முகம்மது பாரூக் அவர்கள் இவரைப் பற்றிஆய்ந்துள்ளார். இந்தக் காலத் தில் இவை யெல்லாம் நமக் கேன் எனறு கேட்கத்தான் பலரும் எண் ணு வார்சள். அவர்கள் வாயை அடைப்பது போல விஞ்ஞான நோசகில் மெய்ஞ் ஞானியா’ என்ற தலைப்பில் திரு. ஹைதர் அலி பேசியுள்ளார். இலங்கையில் வாழ்ந்த தமிழ் சூஃபியாக்களைப் பற்றி நேரில் ஆராய்ச்சி செய்து, டாக்டர் உவைஸ் அவர்சள் எழுதியுள்ளது வரவேற்கத்தக்கதாகும். குணங்குடி மஸ்தான் அவர்கள் பல வடமொழிச சொற்களே யும் இந்து தச சொற்களையும பயன படுத்துகிருர். தாயுமானவர் பாடல்கள்போல வரும இவர் பாடல்கள் தாயுமானவர் பாடல்களைவிட எளியன. இனிமை யானவை; பொருளாழம் உள்ளவை. இந்து மதச் சொற்கள் போல தோன்றுடவைகளை தம் மெய்ஞ்ஞான அனுபவத்திற்கு ஏற்றபடி பயன்படுத்தியுள்ளார் அவற்றின் உண் மைகளை கவிஞா அப்துல் ரகுமான் அவர்கள் அரிதின் முயனறு விளக்கி யுள்ளார். எனவே அச்சொற்பொழிவுகள் ஆராய்ச்சியின் படகை எழுந்தவையாகும். அவை என்றென்றும் பயனபடும் பல்சலேக் கழக ஆராய்ச்சிச் சொற்பொழிவு போல விளங்குவதால் என்றென் றும் நிலைத்து நின்று வழிகாட்டும். திரு. மணவை முஸ்தபா அவர் களின் முயற்சி இவ்வளவு பெரிய வெற்றி அடைந்துள்ளதைக் கண்டு, அவர் மாணவராக அண்ணுமலைப் பலகலைக் கழகத்தில, பயின்றபோது நச்சிஞர்க்கினியர்' என்ற பெயரோடு அவர் உலவியது எவ்வளவு பொருத்தம் என்று வியந்து மனமகிழ்ந்து அவரையும் அவர் தொண்டையும் உளமாற வாழ்த்துகிறேன.

டாக்டர் தெ. பொ. மீனுட்சி சுந்தரஞர் முன்ளை துணைவேந்தா

சென்னை,

மதுரை காமராசர் பல்கலைக் கழகம்

10–8–80.