பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

கள்ளனக் காவலாய் வைத்துத்-தானும் கள ளனுக் குள்ளே கலந்தே இருநது

உளளுறறுக கோட்டையை ஆளும்-நமக்

குறற பிரான யான் கண்டு கொணடேன.'

ஞான நடனம

துன்பக் கடலிலிருந்து விடுதலை காண இறையருளை நாட வேண்டும் என்னும முறையில் இயற்றப்பட்ட இநநூல ஆசிரிய விருத்தங்கள் பத்தாலானது.

ஞான முசசுடாப பதிகங்கள

காப்புப் பதிகம், ஹக்கு முரு துப் பதிகம், மயில வலம்புரிப் பதிகம முதலிய இருபது பதிகங்களைக கொண்ட இநநூலில் ஒவ வொரு பதிகத்திற்கும 12 பாடல்கள இடம் பெறறுளளன. இரு பதிகங்களில மட்டும் பதிளுெரு பாடலகள வீதம் உள்ளன. இந நூலும் இறை ஞான போதத்தை இயமபும ஆற்றல பெற்றவை.

ஞான விகட சமாத்து

ஆன்மீகப் படித்தரங்களே உருக்குறியீட்டு முறையில் உணர்த்தும் இந்நூலிலிருந்து நானகு பாடல்களே கிடைத் துளளன அவ றுள் ஒன்று பஃருெடை வெண்பாவாலானது. ஏனைய நானகும் ஆசிரிய விருத்தங்களாலானவை.

மஃரிபத்து மாலை

பூமான் நபிகள் நாயகம் (ஸல) அவர்கள் போதித்த ஞான விளககம் மஃரிபத்தினை முப்பிரிவுகளில் இந்நூல் குறிப்பிடு கினறது. அப்பிரிவுகள பொருட்பால, அருட்பால, காமபபால ஆகியன. ஆதம், ஹவ்வா (அலை) தொடர்புடைய கருத்துக்களும், உலகத்தோற்றம் பற்றிய செய்திகளும இநநூலில கூறப் பட்டுள்ளன.

மெய்ஞ்ஞான அமிர்தக்கலை

ஐமபத்தாறு பாடல்களே அந்தாதியாகப் பெற்றிருக்கும் இதனகன இறைவன் பணபுகள் இயம்பப் படுகின்றன.

மிகுராசு வளம்

'விண்ணகமும் மண்ணகமும் வியந்துரைக்க வந்துதித்த அண்ணல்" நபிகள கோமான் (ஸல்)அவர்களின் விண்ணேறறத்தை விளக்கும் இநநூலில ஐம்பத்தாறு ஆசிரிய விருத்தங்கள் அந தாதியாக அமைந்துள்ளன.