பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167

'எந்த உயிரும் எமதுயிரெனறு எண்ணி எண்ணிச் சிந்தை தெளிய அருள் செய்வாய் கிராமயமே”

என்று ஒருபடி மேற்சென்று இறைஞ்சு நிற்பார்.

தொண்டினை மூச்சாய்க் கொண்ட 'ஞானவள்ளல் அன்ருே மஸ்தான் சாகிப்!

இறைக்காதல் பெருக்கால் ஏகத்துவத்திற்கு நெஞ்சம் விரும்பிய வற்றையெல்லாம் அர்ப்பணிப்பதே பரிபக்குவ நிலையா கும். அதற்கேற்ப மலதான் சாகிப் தன்னிடம் உள்ளது உரியது எல்லாம் இறைவனிடம் ஒப்படைக்கிருர். உடலையும் உடலை வளர்க்கும் பொருட்களையும், உடலில் உலவும் உயிரையும் காணிக்கையாய்த் தவயோகத் தட்டையில் வைத்து இறைவனுக்கு அளிக்கிரு.ர். இந்நிலையில் இறைவனைத் தன் காதலியாகப் பாவித்து அவர் கொஞ்சுவதைக் கேட்போம்:

"முட்டை பொரிப்பேன முழுக்கோழிதான் பொரிப்பேன் தட்டைப பீங்கானில் வைத்துத் தருவேன மனேன்மணியே’’

இவ்வாறெல்லாம் காதலியைக் கொஞ்சும் அவர் சமயம் வரும் போது காதலியிடம் கெஞ்சவும் செய்கிழுர்,

"என்ன விடடால மாப்பிள்ளைமார் எத்தனையோ உன்றனுக்கு உன்னை விட்டால் பெண் எனக்கு உணடோ மளுேன்மணியே’’

முட்டை என்ற சொல் அண்டம்-உலகம்-என்றும் பொருள் படும். உலகத்தைத் துறககிறேன் என்கிருt. முட்டைக்குள் இருப்பது கரு. கருவை அழிக்கிறேன் என்கிருர் சாமக்கோழி கூவுதல் எனபோம. கோழியைப் பொரிப்பது நாவையடக்கி மோனநிலையிலிருப்பதைக் குறிக்கும். குஞ்சு எப்படி முட்டைக் குள அடங்கி ஒடுங்கி அசைவற்றுக் கிடக்கிறதோ அதேபோன்று ஐம பொறிகளும் தம் செயலற்று இறைவன் பால் ஒடுங்க 'தூங் காமல் துரங்க வேண்டும் என்கிருர், கற்ருேர் இடத்தில்,

"சொற் கடங்காச் சுகளுானம் தன்னில் சும்மா விருக்கும் சுகமதே மோனம்’’

t

என்பார்.

முட்டை முந்தியதா, கோழி முந்தியதா என்ற வாதம் இறைவன்

உண்டு என்பதையும் அவன் படிப்பு ஆற்றலேயும் மெய்ப்பிக்கும். | ாைம்வின் ெ 聯 聯 ல் டிவுவரை யாவ : ■