பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199

கடுவேசங் கடக்கின்ற

கல்பென்ற குதிரைக்கே கடிவாளம பூட்டுவதே

கதியூட்டும அருள் ஞானம், தானெனனும் தருக்குநிலை.

தங்ண விட்டும சுழறறுவதே ஊனுயிரும் முக்திபெறும்

உயர்வான மெயஞ்ஞானம்.

இத்தகைய மெய்ஞ்ஞானத்தை அடைதற்குரிய தொழுகை முறையும் இறைநெறியுமே இஹஸான் என்பதாகும். இதுவே சூஃபிஸத்தின அடிப்படையாகும்.

வணக்கத்துக்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயகன் இல்லை என்று ஏற்றுக கொண்டபின் அத்தகைய அவ்லாஹ்வை ஒருவா நேராகப் பார்க்க முடியாவிட்டாலும் அவரைத் தொழு பவர்கள் அவரைக் காணமுடியாவிடினும் அவ்வாறு தொழுபவர் களை அவர் பார்த்துக்கொணடேயிருக்கிருர் என்ற உறுதியோடு இறைவனைத் தொழுவதாகும். மெய்ஞ்ஞானிகள் என்னும் சூஃபிகள் இதையே செய்தனர். இவர்கள் பாடியே பாடல்களே சூஃபி இலக்கியம் எனப் போற்றப்படுகிறது.

சூஃபி இலக்கியத்தின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் 23ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த முப்பெரும் பாரசீக மெய்ஞ்ஞானிகள் ஆவர். பரூதுத்தீன அத்தர், ஜலாலுதீன் ரூமி, சா அதி என் பவாகளே அவர்கள்,

தமிழ் மொழியில் சூஃபி இலக்கியம் கடந்த ஐந்து நூற்ருண் டுகளாகவே சிறநது விளங்குகிறது

தமிழச் சூஃபி இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள ஞானிகள் பலர் உள்ளனா. இருப்பினும் எல்லோராலும் போற்றப்பெறு பவர் குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள். அடுத்துக் குறிப் பிடப்பெற வேணடியவர்கள் தக்கலே பீர்முகம்மது அப்பா அவர் களும் சோட்டாறு ஞானியார் சாஹிபு அவர்களும் ஆவர். இவர் களேத் தமிழர் சூஃபி இலக்கிய மும்மணிகள் என்று குறிப் பிடலாம்.

குணங்ருடி மஸ்தான் சாகிபு அவர்கள் காலத்தால் பிற்பட்ட