பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

'உச்சிக்கு நேரே கிழக்கே-நந்த

மூருக்கு மேலே பெரு வெளி தன்னிற் பச்சைப்பு ருவங்து மேயும்-அதைப்

பாங்குடன மெலலப் பழகிப் பிடித்துக் கச்சைக் கயிற்ருலே கட்டிக்-கலி

மாவுடன் தேனேக கலந்து புகட்டி அச்சமில் லாக்கூட்டி லடைத்து-நநதம்

ஆதியை கனருகக கணடு கொண்டேனே

-ஞான ஆனந்தக் களிப்பு

"எண்சா ணுயரத் திருக்கும் பனங்க

ளிறக்கி யுளளேன் மனக்கண்ணே

-கீர்த்தனைகள்

கருவுற்ற எழுததை யுன்னிக் கமலத்தி னழுக்கை நீக்கி"

-83. ஞானமணிமாலை

"பட்டிப் பசும் பாலேப் பக்குவத் துடனகாலைக் கட்டிக கறந்தளித்தார் கணணே பராபரமே

-59: பராபரககணணி

'மூலாதா ரத்துண் முனை கொண் டுயர்ந்தெழுந்த காலாற் கனலெரித தாள கண்ணே பராபரமே

-63; பராபரக்கணணி

தனனை யறிந்து தவம் புரியாத் தன்மையினுற கன்னெஞ்ச ளுனேனென் கணனே ரகுமானே

-96; ரகுமான் கணணி

'தூங்காது தூங்கிச்சிவ யோகநித் திரைவந்து

தூங்கிடற் கருள புரியவும் சுடருண்ட காபபூர உணடைபோல் நினறுடல

சோபிகக அருள் புரியவும'

-3. தியானநிலை

'மூலமுத லாறுவரை தாண்டிமேற் றண்டவு

முயறதிதக தருளபு ரியவும

-3, காடசி நிலை