பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

"செயித்தான் வடிவெடுதது ஷெய்குமா ரெனறுவரும் பயித்திய வேஷருடன பாசமறத் தனணருளே.”

-தணனருட் கணணி (57)

என்றும் கூறியுள்ளவை போலியரிடமிருந்து நம்மைக் காப் பாற்றும் எசசரிக்கைகளன்ருே!

"விரித்த தலையுடன் மஸ்தானெனறும் விளங்கும ஞானி, யோகி என்றும் பெருதத அறிவாளியென்றுமவா பேரும பெரிதான காமில் எனறும் பொருத்தமான சில பாஷை பேசி புவியோரை நிதம்மதி மயக்கி அர்த்தம் தெரியாமல ஞானம பேசி அநேகம் பேர்களை வழி கெடுத்தாா.”

என்பதளுல்

ஞானரை வென்முன் பாடல்கள் மேலும் பலவாற்ருனும் ஞானரை விளுக்களில் அடையாளம் கேட்க, காட்ட, எச்சரிக்கை செய்வதாக அமைந்துள்ளன. இவற்றிற்கெல்லாம் தாமே விடை பகர்ந்துளளாரா? என்பதும் ஆய்வதற்குரியன. ஆனல், இவரது சில நூல்கள கிடைக்கப் பெருது போயிறறு எனபதும் தெரிய வருகிறது எனினும் பிற சூஃபிப் புலவர்கள் சில பதில்களே தம்தம் நூல்களில் ஆங்காங்கே பகர்ந்துள்ளனர்.

ஞானரை வென்றன 'முறிவில்லாத தொழுகை (19 'பழுதில்லாத தொழுகை (37) எனத தரும் அருந்தொடர்களின் விளக்கத்தினை பீரப்பாவின் பிஸ்மில் குறம்.

"தெவிட்டாமல தொழுது கொண்டு வணக்கஞ் செயயவேணும்' தொழுது வந்தாற் வணக்கமவர் தொடுத்து வருதாரில்லை தோகையர்கள வாழ்ந்து மலடிருபபதுபோல உவமை.”

எனப் பலவாறு கூறுதல் காணலாம இத்தொழுகையினைத தொழுதிடாதவர்களே ஞானரை வென்ருன.

நற்றவங் தொழுதிடாா நரகவாதியே " (1 :) எனப் பகருகினறது. இங்ங்னமாக ஞானரை வெனருன,

கற்க கற்க அறியாமை அகற்றி அறிவினைத் திறக்க வைக்கிறது.