பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 உருவு உருவாகி உயிர்த்தல்-க, ன உருவு திரிந்து உயிர்த்தல் கானா "உருவு திரிந்துயிர்த்தல்-மேலும் கீழும் விலங்கு பெறுவன விலங்கு பெற்று உயிர்த்தலும், கோடு பெறுவன கோடு பெற்று உயிர்த்தலும், புள்ளி பெறுவன புள்ளி பெற்று உயிர்த்தலும், புள்ளியும் கோடும் உடன் பெறுவன உடன் பெற்று உயிர்த்தலும் எனக்கொள்க. அருகே பெற்ற புள்ளியை இக்காலத்தார் எழுதுவர்."-உரையாசிரியர். விலங்கு-படுக்கைக்கோடு. கோடு-கொம்பு. காட்டு: 1.மேல் விலங்கு பெறுவன ... 2. கீழ் விலங்கு பெறுவன... 3.கோடு பெறுவன... காலாக கிசி க குளு கெ ணெ கே ணே

  • கெ னெ

க. ப. கா பா ம கோ மோ 4. புள்ளியும் கோடும்பெறுவன கெ 5. பின் புள்ளி பெறுவன... 6.கோடும் பக்கப் புள்ளியும் பெறுவன... கெ. 7. புள்ளியும் கோடும் பக்கப் புள்ளியும் பெறுவன... கெ . வீர கொ ரொ 8. முன் இரட்டைப்புள்ளி பெறுவன... க 9. புள்ளியும் கோடும் பின் இரட் கை ழை டைப் புள்ளியும் பெறுவன... கெ.. வெ. கௌ வௌ குறிப்பு: உரையாசிரியர் காலத்தே (கி. பி. 10 நூ) அருகே பெற்ற புள்ளி (க.) காலாக (கா) எழுதப்பட்டது.