பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 யும் மெய்க்கு ஈறாகவே (க்+அ= க, க் + =கா) அமைத் துள்ளனன். பழைய முறையில் பயின்றார்க்கு - பழைய எழுத்தில் கற்றவர்க்கு-இது புதுமையாகத் தோன்றுதல் இயல்பே. ஆனால், புதிதாகக் கற்கும் சிறார்க்கு இது இயல்போடு எளிமையாக இருக்குமென்க. மெய்வடிவம்: சிறுவர்கள் எளிதில் எழுதிப் பழகவும் எழுதவும்; அச்செழுத்து எளிதில் வார்க்கவும், வரி ஒரே படுக்கைக் கோட்டுக்குள் அமையவும்; தட்டெழுத்துக் கள் அழகாகவும் சிறிதாகவும் செய்யவும் -'ர நஞ தறழ என்னும் இவ்வாறு மெய்யெழுத்துக்களையும், அதனதன் நேர் கீழ் வரிசையில் உள்ளவாறு திருத்தியமைத் துள்ளனன். பழைய வடிவம் ர ந ஞ த ற ழ புதிய வடிவம் ர ந ளுத ற 19 இவற்றுள், ழகரம் ஒன்றுமே புதிய வடிவமாகும். இது, பகரத்தை உள்ளே சுழித்து மகரம் ஆக்கினாற் போல யகரத்தை உள்ளே சுழித்ததாகும். மெய்யெழுத்துக்களின் வடிவ அமைப்பு வகை டபமய 19 ஒ(ள) ரசகத ஒரு நங்ற 4 லவகளனண புதிதாக ஆக்கப்பட்டுள்ள எழுத்துக்களில் மேலுங் கீழுமாக நீண்டுள்ள பகுதிகள் இன்மையால், அச்சிடும்