தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
111
இவை இரண்டும் இடையினம். இவ்வாறு வேற்றுமைப் புணர்ச்சியில் இடையினமும் (ம, வ) வர, ண, ன இயல்பாயின.
4.8.2 அல்வழிப் புணர்ச்சியில் ணகர, னகர ஈறுகள்
வல்லினம்
மண் + பெரிது
பொன் + பெரிது
மெல்லினம்
இடையினம்
மண் + மாண்டது
பொன் + மாண்டது
||
II
மண்பெரிது
பொன்பெரிது
மண்மாண்டது
பொன்மாண்டது
மண் + யாது
பொன் + யாது
=
மண்யாது
||
||
பொன்யாது
இவ்வாறு அல்வழிப்புணர்ச்சியில் வல்லினமும், மெல்லினமும், இடையினமுமாகிய மூவினமும் வர, ண, ன இயல்பாயின.
4.8.3 தனிக்குற்றெழுத்தைச் சாராது வரும் ணகர, னகர ஈறுகள்
தூண் + நன்று
=
தூணன்று
கோன் + நல்லன்
பசுமண் + நன்று
II
கோனல்லன்
பசுமணன்று
இவ்வாறு தனிக்குற்றெழுத்தைச் சாராமல் ஒருமொழி தொடர்மொழிகளைச் சார்ந்து வரும் ண, னகர ஈறுகள், அல்வழிப்புணர்ச்சியில் வருமொழி முதலில் வரும் 'ந' திரிந்துவிடத்துத் தாமும் கெடும்.
தூண் + நன்மை
வலியன் + நன்மை
=
அரசன் + நல்லன்
தூணன்மை வலியனன்மை
= அரசனல்லன்
இவ்வாறு வேற்றுமைப் புணர்ச்சியிலும் நகரம் கெடும்.
மண் + குடம்
பொன் + குடம்
II
மட்குடம்
பொற்குடம்
(ந - ணவாகத் திரிய 'ண்' கெட்டது)
(ந - னவாகத் திரிய 'ன்' கெட்டது) (ந - னவாகத் திரிய 'ன்' கெட்டது)