பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

60 புகாரில் காவிரி கலக்கும் இடத்தில் கடலில் தீமை ங்க டுவர்; பின்பு மாசு போகக் காவிரி நீரில் ஆ ւլ குளிப்பர். "மெய்த் தன்னுறும் வினை நீர்வகை தொழுமின் செழுமலரின் கொத்தின்னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரிக் கரைமேல் அத்தன் உமையாள்வான் இடம் ஆலந்துறை.” சம்பந்தர் தேவாரம்- 1-16-5. காவிரியில் படிந்தால் தீவினை தீரும்-கருத்து. 'பாவம் தீர் புனல் பாற்றுறை” -ச.தே-i-56-4. 'ஆடுவோர் பாவம் தீர்த்து... திகழு மாகாவிரி ச. தே-7.7.46. படிவோரின் பாவம் போக்குமாம் காவிரி-கருத்து. தீர்த்த நீர்வந் திழிதரு பொன்னி’ ச.தே-22-9-6. "நதிப் படிய நின்று பழிதீர நல்கும் கோகரணம்”. குளிப்பவர் பழி தீருமாம்-கருத்து. . ச.தே-3-79-5-7 “காவிரி பரவிப் பணிந்து ஏத்தும் நெய்த்தான நகரான்”- ச. தே-1-15.5. “காவிரி, வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக் கொடு முடி நாட்டான்” சுந்தரர் தேவாரம் திரு நெய்த்தானத்திலும் திருப்பாண்டிக் கொடு முடியிலும் இறைவனைக்) காவிரி தொழுதேத்துகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/62&oldid=1018971" இலிருந்து மீள்விக்கப்பட்டது