பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 31

முன்னே காட்டிய வெண்பாவி ஒல் காக்கை பாடினி யார் தொல்காப்பியத்தில் உள்ள செய்யுளிலக்கணப் பகுதிகளைத் தொகுத்துக் கூறினரென்பது தெளிவாகும். அவ்வெண்பாவில், 'கற்ருர் மதிக்குங் கலைக்காக்கை பாடினியார்' என்று இவர் பாராட்டப்பெற்றிருத்தலைக் கொண்டு இவர் கலைப் புலமை நிரம்பிய சான்ருேரென் பதும், பல நூற் பயிற்சியும் அதனுல் உண்டான நுண் ணறிவும் வாய்ந்தவரென்பதும், இவருடைய இலக்கண நூல் புலவர் பெருமக்களால் நன்கு மதிக்கப்பட்டிருத் தல் வேண்டுமென்பதும் ஊகித்து அறிதற்குரிய செய்திகளாம். .

இக் காக்கைபாடினியார் மிகப் பழைய காலத்திலே இருந்தவர். இவர் காலத்தில் தெற்கே குமரியாறு கடல் கொள்ளப்படாமல் இருந்தது. இவருடைய பழமையைப்

4 قتهتله

புலப்படுத்த வந்த பேராசிரியர்,

“ வடக்குந் தெற்குங் குணக்குங் குடக்கும் வேங்கடங் குமரி தீம்புனற் பெளவமென் றிந்நான் கெல்லே யகவயிற் கிடந்த நூலதி னுண்மை வாலிதின் விரிப்பின்’ எனக் கூறி வடவேங்க்டந் தென் குமரியெனப் பனம் பாரளுர் கூறியவாற்ருனே எல்லைகொண்டார் காக்கை பாடினியார்' என் ருர். நச்சிளுர்க்கினியர், தொல்காப்பிய ரோடு ஒரு சாலை மாணுக்கராகக் காக்கைபாடினியாரைக் குறிப்பர்." -

காக்கைபாடினியார் முதலிய தொல்லாசிரியர் தம் மதம்பற்றி ஈண்டு நாலசைச் சீ: எடுத்தோதினர். (யா. வி. ப. 58), காக்கை பாடினியார் முதலிய

1. தொல். செப். 1. உரை. 2. ஜெ . டிெ.