பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV.

சுருக்கிய இடங்களைப் பழையபடியே அமைத்ததோடு, வேறு சில செய்திகளையும் கூட்டினேன்.

இதனை வெளியிட்டுக் கொள்ளும்படி இசைவு தந்த சென்னைப் பல்கலைக்கழகத்தாருக்கு என் நன்றி உரியது.

முதற் பதிப்பில் சிறப்புப் பெயர் அகராதி என்ற பெயருடன் ஆசிரியர் பெயர், நூற் பெயர் என்பவை மாத்திரம் அமைந்த அகராதியை இணைத்திருந்தேன். இப்போது விரிவான பொருள் அகராதி ஒன்றைத் தொகுத்துச்சேர்த்திருக்கிறேன். -

கி. வா. ஜகந்நாதன் .