பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 65

இதுகாறும் கூறி வந்த செய்திகளால் காப்பிய இலக் கணங்களை அறிவதற்குப் பயன்படும் தமிழ் நூல்களைப் பின்னுள்ளபடி வகுக்கலாம் :

(1) நாடகத் தமிழ் நூல்கள்

(2) யாப்பிலக்கண நூல்கள்

(3) அணியிலக்கண நூல்கள்

(4) பிற இலக்கணங்கள்

(5) உரைகள்

(6) இலக்கியங்கள்.

இனி, மேலே கூறிய நூல்களால் அறிந்த இலக் கணச் செய்திகளை ஆராய்வோம். - .

5. ಆ#-3