பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 71

"இவை பல செய்யுளும் திரண்டவழி இவ்வெண் வகையும்பற்றித் தொகுக்கப்படும் எனக் கூறப்பட்ட தாகலானு மென்பது. இவற்றை வன்ப்பென்று கூறப்படுமாறு என்ன? அச் சூத்திரத்துப்பெற்றில மால் எனின், வனப்ப்ென்ப்து பெரும்பான்மையும் பல உறுப்பும் திரண்ட் வழிப் பெறுவதோர் அழகாத் லின், அவ்வாறு கோடும். அதனுற் பல செய்யுளும் உறுப்பாய்த் திரண்டு பெருகிய தொடர்நிலையதே வனப்பென்னும் ப்ெயர்ப்ப்குதி வகையான் ஏற்ப தென்பது. அஃதேல், இவ் வெட்டும் தனிவரும் செய்யுட்கண் வந்தால் அழகு செய்யாவோ எனின், அவைபோல் இவை செய்யுட்கும் ஆகும் என்றற் கன்றே அவ் விருபத்தாறு உறுப்போடும் இவற்றை ஓரினப்படுத்து ஒதியதென்பது? அஃது இய்ை பிற்கு ஒப்ப வராது என்பது முன்னர்ச் சொல்லுதும். இதஞனே முன்னை உறுப்புக்கள் தொடர்நிலைச் செய்யுட்குவருமென்பது உம்கொள்க:அல்லாக்கால், மாத்திரை முதலாகிய ஒரே உறுப்பான் அழகு பிற வாதாகிய செல்லும், இவற்றையே வனப்பென்று ஒரோ செய்யுட்கே கொள்ளி னென்பது என்று பேராசிரியர் கூறுவது காண்க. நச்சினர்க்கினி பரும் இக் கருத்தை யுடையவரே." -

வனப்பு என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். அணி என்பதும் அலங்காரம் என்பதும் அத் தகைய பொருள் உடையன்வே ஆகும். ஆதலின் வனப்

1. தொல். செய்யுள். 234. உரை.

2. அம்மை முதலிய எட்டும் தொடர்கிலச் செப்புட்கு இலக்கணம். -சிவக் சிந்தாமணி, 1, உர்ை.