பக்கம்:தமிழ்ச்சங்க வரலாறு (இதழ்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அதில் மீண்டும் சங்கத்தை நிறுவித் தமிழ்மொழி யைப் போற்றிப் புரந்தான். இச்சங்கம் இடைச் சங்கமெனப்பட்டது. இடைச் சங்கத்தில் தொல்காப்பியனார் முத வாகப் பண டிலவர்கள் வீற்றிருந்து தமிழாராய்ச்சி செய்தனர். இலக்கியமும், இலக்கணமும், கலைகளுமாக அச்சங்கத்தினின்றும் வெளி வந்த நூல்கள் எண்ணிறந்தன. இவற்றுள் முதன்மை யானது தொல்காப்பியம். அப்போது ங்கழ்ந்த ஒரு பெருங்கடல் கோளால் பஃறுளியாறும், பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் யாறும் இடையிலுள்ள நாடு நகரங்களும் அழிந் கபாடபுரம் இக்கடல் கோளால் அழியவும் முடத் திரு மாறன் என்னும் பாண் டியன் தன்னாட்டுள் இப்போ துள்ள கூடல் என்னும் இம்ம துரை உண்டு மாநகரை பன்னி மூன்றாம் தமிழ்ச் சங்கமான கடைச் கத்தை நிறுவினான். இவன் கடல் கொண்டதனால் உண் LT27 தன்ஓட்டின் குறை நிரப்புதற்குச் சேர. சோமுரோடு பொருது அவர் கள் காட்டில் ஒரு சிறு பகுதி பைக் கைக்கொண்டான். அதனால் அவன் நிலந்தருதிரு விற் பாண்டியன் எனவம் கூறப்பட்டான். அது முதல் இம்மதுரை பாண்டிய நாட் டிற்கேயன்றித் தமிழ்நாடு முழுவதுக்குமே மொழி வளர்ச்சியில் தலைநகர மாகத் திகழ்ந்தது. மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன் விழா மலர் கடல் 11-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதே யெனினும் கருத்து முழுவதும் சங்கப்புலவர் நக்கீரனாதே என்பதில் ஐயமில்லை. இக்களவியல் உரை சங்கம் இருந்த நகரங்களையும் அவற்றை நிறுவிய பாண் டியர்களையும், சங்கப் புலவர் சிலரையும், வ் வொரு சங்கத்திற்குரிய புலவர்களின் தொகை யையும், சங்கம் நிகழ்ந்த் ஆண்டுகளின் அளவை யும், முதலிடைச் சங்க நகரங்கள் கோளால் அழிந்ததையும் எடுத்துரைத்திருப்பது வரலாற்று முறைக்கு மிகவும் பொருத்தமான தாகவே இருக்கின்றது. இவ்வரலாற்றில் நம் பிக்கை கொண்டன்றே, உரையாசிரியர்கள் பலரும் இவ்வரலாற்றுக் குறிப்புகளைத் தம் உரையகத்து' ஆங்காங்கு இடை மடுத்து எடுத் துக் காட்டிச் செல்லுசின் றனர்? ..... ..... இதுவே தமிழ்ச் சங்கத்தாரின் வரலாற்றுச் சுருக்கமாக அறியப்படுவது. இங்ஙனம் கூறப் படும் சங்க வரலாற்றுள் முதல் இரண்டு சங்கங் கனைப்பற்றிய விரிவும் தெளிவுமான வரலாறுகளை நாம் அறிதற்குரிய சான்றுகள் நமக்கு மிகுதி யாSக் கிடைத்தில. முச்சங்கங்களைப்பற்றி, இறையனார் களவியல் பாயிர உரையிலும் தொல் manager m காப்பிய உரையாசிரியர்களது உரைகளிலும், சில சங்க இலக்கிய உரைகளிலும், ஒரு சில குறிப் புகளே நமக்குக் கிடைக்கின்றன. இவற்றுள் சங்க வரலாற்றைச் சற்று விரிவாக எடுத்துரைப் பது இறையனார் களவியலுரையே. இவ்வுரை திரு. ஆ.கார்மேகக் கோன் தொல்காப்பிய உரையாசி ரியர்களுள் போரசிரியர் "தலை இடை கடைச்சங்கத்தாரும், பிற சான்றோரும்" "தலைச் . .... சங்கத்தாரும் இடைச் சங் கத்தாரும் கடைச் சங்கத்தா ரும், இவ்விலக் கணத்தால் செய்யுள் செய்தார். "ஒவ் வழக்கு ம் பற்தியானது மூன்று வளைச் கோளா…. ஆசிரியர் நச்சினார்க்கினி யர் தமது தொல்காப்பீயப் பாயிர உரையில், "அவ்வாசிரியராவார், அக த்தியனாரும், மார்க்கண்டேயாரும், தலைச் சங்கத்தாரும் முதலியோர்”. என்றும். புறத்திணை யியல் உரையில் "தமிழ்ச் செய்யுட் கண்ணும், இறையனாரும் அகத்தியனாரும் போல்வார் செய் தன... தலையும், இடைச்சங்கத்தார் செய்தன இடையும், கடைச் சங்கத்தார் செய்தன கடை யுமாகக் கொள்க" என்றும் இன்னும் பிற வாலும் தம்முரையுள் களவியல் உரை குறித்த சங்கங்களையும் புலவர்கள் சிலரின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளனர். ரும் செய்யுள் செய்விலா" என்று கூறும் உரைகளுள், களவியல் உரையிற்கானும் சங்க வரலாற்றுக் குறிப்புகள் பல காணப்படுகின்றன. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரை யுள்; "இரண்டாம் ஊழியதாகிய கபாடபுரத்தி னிடைச் சங்கம் என்றும் கடைசங்க மிரி