பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


 * தமிழ்ச் செல்வம் ஆ. 69

ஞானசம்பந்தர் காலத்திற் காவிரிப் பூம் பட்டினம் தன் செல்வநிலை பெரிதும் குன்றவில்லை.

கடல் கோட் காலத்தில் பவுத்தர்கள் அஞ்சி நீங்கினரேயன்றிப் பதியெழுவறியா நன்மக்களாத லால் பலர் அங்கே வாழ்ந்தமையின், நகர் வளத்தை,

“விண்புகார் என வேண்டா

வெண்மாட நெடுவீதித் தண்புகார்ச் சாய்க்காட்டு எம்

தலைவன்தாள் சார்ந்தாரே”

என வுரைக்கின்றார்.

துள்ள பல்லவனிக்கரத்தைச் சம்பந்தர்

ன்றார். அது நெடு வனால் கட்டப்

8.

o o ‘o “ திமதி &

சக் கண்க: . நோக்குகி

நாட்களுக்கு முன்:ே ல்லவன்: பட்டது.

புகார் நகரம் கடற்கு இரையாகிய குறிப்பும் அவர்க்குத் தெரிகிறது.

“கார் அரக்கும் கடல் கிளர்ந்த

காலமெல்லாம் உணரப் பார் அரக்கம் பயில்புகாரிற்

பல்லவனிச்சரமே”

இது நல்லமதில் சூழ்ந்த நகரம் என்பார்,

“கடையார் மாடம் நீடி. எங்கும்

கங்குற்புறம் தடவப்