பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பல்வகை சொற்புணர்ச்சி அவன் + கு அவனுக்கு, அவற்கு(அவர்+கு அவருக்கு) சோழன் + நாடு - சோழநாடு சிவன் + பெருமான் = சிவபெருமான் கபிலன் + பரணன் = கபிலபரணர் வடுகன் + நாதன் = வடுகநாதன் சேரன் + சோழன் + பாண்டியன் சேரசோழபாண்டியர் குமரன் + கோட்டம் - குமரக்கோட்டம் முருகன் + கடவுள் = முருகக் கடவுள் கந்தன் + வேள் கந்தவேள் சுப்பிரமணியன் + முதலியார் = சுப்பிரமணியமுதலியார் தியாகராசன் + செட்டியார் - தியாகராசச்செட்டியார் மென்றொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சி குரங்கு + மனம் - குரங்குமனம் குரங்கு + குட்டி குரங்குக்குட்டி, குரக்குக்குட்டி மருந்து + பை மருத்துப்பை இரும்பு + பாதை இருப்புப்பாதை சுரும்பு + நாண் = சுருப்புநாண் கரும்பு + வில் கருப்புவில் கரும்பு + சாறு கருப்பஞ்சாறு அன்பு + தளை அற்புத்தளை என்பு + உடம்பு - எற்புடம்பு இரும்பு + நெஞ்சம் - இருப்புநெஞ்சம் கன்று + ஆ = கற்றா