பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பல்வகை சொற்புணர்ச்சி பூ + தாது பூந்தாது தாழை பூ தாழம்பூ முல்லை + தொடை முல்லையந்தொடை விள + காய் விளங்காய், விளாங்காய் மா + காய் - மாங்காய் புளி + காய் = புளியங்காய் தெங்கு + காய் = தேங்காய் புன்கு + காய் - புன்கங்காய் வேம்பு + காய் = வேப்பங்காய் எலுமிச்சை + காய் எலுமிச்சங்காய் மாதுளை + காய் - மாதுளங்காய் பனை + காய் = பனங்காய் பனை + அட்டு - பனாட்டு வழுதுணை + காய் - வழுதுணைக்காய், புன்னை + மரம் = புன்னைமரம் காலப் பெயர் பண்டு +காலம் - பண்டைக்காலம் முந்து + வளம் முந்தைவளம் அன்று + கூலி - அற்றைக்கூலி இன்று + நாள் - இற்றைநாள் இன்று + பொழுது இற்றைப்பொழுது மறு + நாள் மறுநாள், மற்றைநாள் நேற்று + பொழுது நேற்றைப்பொழுது