பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் தொடக்க காலத்திய சிறுகதைகளைப் பற்றிச் சிறப்பாகத் தெரிந்துகொள்வதற்கும் துணை புரியும் என நம்புகிறோம்.

 ஆன்ற புலமை படைத்த அறிஞர் பெருமக்களின் அறிவுச் செல்வங்களை அழியாது பாதுகாக்கவேண்டியது நமது கடமையன்றோ!
 இந்நூல் செவ்வையாக வெளிவருவதற்கு எங்களுக்குப் பெருமளவில் உறுதுணையாக இருந்து, ஒத்துழைப்புக் கொடுத்த நண்பர் திரு. க. அரணமுறுவல், பி. ஓ. எல். அவர்களுக்கு நன்றியுடையோம்.

சென்னை பிளோரம்மாள் 15-4-'77 ம.செ.இரபிசிங்