உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

221


மறையூர் 112
மறைவாணர் 17
மனைவி 148
மன்றாட்டு வழக்கு 83
மாடக்கொடிகள் 63
மாடு 174
மாது 149
மாத்திரை 157
மாத்திரைப் புள்ளிகள் 156
மாநாடு 50
மாயவாழ்க்கை 37
மாறுபாடு 35,38
மாற்றுக் கைக்கட்டணம் 19
மான்மதம் 17
மான்றலை 29
மிக்க பெருமை 52
மிதித்தியக்கும் அச்சுப்பொறி 185
மிதிவண்டி 50
மிதிவண்டி நிலையம் 184
மின்கம்பி 18
மின்நூல் ஆடை 121,192
மின்மனை 166
மின்னட்டை 156
மீகான் 33
முகருப்பிக் குப்பி 92
முடக்குக் காய்ச்சல் 23
முடிதிருத்தும் நிலையம் 184
முடிவு 123
முதலறிவு 96
முதலாண்மை 174
முதலிற்பிடித்துப் பஞ்சாப் போடுதல் 42
முதலுணா 118
முதல்வினை 138
முதற்சத்து 126
முதற்பக்கம் 192
முதனிலை 36
முதுகுன்றம் 17
முதுமை 104
முத்திநெறி 122
முத்தெழிலன் 177
முந்நூல் வினை 17
முப்பொருள் 149
முயற்சி 45, 149
முருகு 155
முருகு சுப்பிரமணியன் 159
முழங்கை கணைக் கைகளினால் இடித்தல் 42
முழுஉரிமை 76
முறிக்கப்படுவது 151
முறைமன்றம் 146
முற்றுமோனை 47
முற்றூட்டு 47
முன்நீர் 82
முன்னடை 71
முன்னிலைப் புறமொழி 16
முன்னின்மை 40
மூச்சுக் கருவிகள் 129
மூத்தமகன் 149
மூப்பாளர் 104
மூலநோய் 61
மெய்யுறை 140
மெய்வருத்தம் 149
மெய்விளம்பி 150
மேலகம் 194
மேல்வழக்கு 76
மேல்வீடு 63
மேம்பட்டவர் 42
மேம்பாடு 61,71
மேற்கோள் 78
மேற்பார்வை 38
மேற்றிசை 17
மேன்மாடி 113
மேன்மை 58,194
மொழிபெயர்ப்பாளர் 34
மொழிபெயர்ப்பு 12
யாக்கை 53
வசை 35
வடிமை நூல் 193,194
வணக்கம் 69