இடமும் மக்களும் பழமையான மக்களினக் குடியிருப்புக்கள் 17 இன்றைய வழக்தில், சேர்ந்து வாழ்பவர்கள் ஒரு 'சமுதாயம்' எனப்படுகிறார்கள். தொல்காப்பியர் கருத்தில் மனிதருக்கு மட்டுமே ஆறறிவு உண்டு. ஆறாவது அறிவு மனம் அல்லது காரிய காரண அறிவு. உலகத்தைத் தொல்காப்பியர் ஆறு கூறுகளாகப் பிரிக்கிறார். முதல் கூறில் தாவரங்கள் அடங்குகின்றன. தொட்டால் அவை உணர்ச்சி பெறுகின்றன, அவ்வளவுதான். இரண்டாவது கூறில், ஊர்ந்து செல்லும் சிறு சிறு பிராணிகள் அடங்கும். தொட்டால் ஏற்படும் உணர்வும் சுவை உணர்வும் அவற்றுக்கு உண்டு. மூன்றாவது கூறில், மரத்தை உணவாகக்கொண்ட சில சின்னஞ்சிறு உயிரினங்களும் எறும்பும் அடங்கும். இவற்றுக்கு, தொட்டாலும் சுவைத்தாலும் மூக்கால் நுகர்ந்தாலும் உணர்ச்சி ஏற்படும். நான்காவது கூறு, நண்டுகளும் லாப்ஸ்டர் என்னும் மீன்வகையும். இவற்றுக்கு நான்கு வகை உணர்ச்சிகள் உண்டு-தொட்டாலும் சுவைத்தாலும் நுகர்ந் தாலும் பார்த்தாலும் இவை உணர்வு பெறுகின்றன. ஐந்தாவது கூறு,பறவைகளும் விலங்குகளும். இவற்றுக்கு ஐந்து அறிவுகள் உண்டு. தொட்டாலும், சுவைத்தாலும், நுகர்ந்தாலும், பார்த்தாலும், கேட்டாலும் இவை உணர்வு பெறுகின்றன. ஆறாவது கூறில் ஆறறிவுடைய மக்கள் அடங்குவார்கள். ஆறாவது அறிவு என்பது நல்லது, கெட்டதைக் கூர்த்த மதியால் பகுத்துணரும் ஆற்றல். மக்கள் சிலரிடம் ஆறாவது அறிவு செயல்படாமல்போய் மழுங்கியிருந் தால் அவர்களை மாக்கள் என்று குறிப்பிடுவதும், பண்பட்டவர் களாகத் திகழ்ந்து ஆறு அறிவுகளையும் உடையவர்களை மக்கள் என்று குறிப்பிடுவதும் தமிழர் மரபு. ஐவகை நிலம் என்ற பழைய தமிழ்ப் பாகுபாட்டில், ஒவ்வொரு திணைக்கும் உரிய இனத்தலைவனுக்கும், தலைவிக்கும் சிறப்பிடம்
- ஓரறிவு -புல்லும் மரமும், ஏனென்றால் நகராது
- ஈரறிவு - சிப்பி, சங்கு, நகரும் மூவறிவு - கரையான், எறும்பு நாலறிவு - தும்பி, வண்டு ஐந்தறிவு - மிருகம் ஆறறிவு - மனிதன் பறக்கமுடியாது பறக்கும் உண்டு வாழும், ஆனால் கண்டு, கேட்டு, பேசமுடியாது கண்டு. கேட்டு, உண்டு, வாழ்வதோடு நன்மை எது, தீமை என்று தெரியக்கூடிய பகுத்தறிவும் உடையவன். --2