2. கற்பனைக் கதைகளும் திகாசங்களும் புராணங்களும் தமிழ் மக்களின் கற்பனைக் கதைகளும் இதிகாசங்களும் புராணங் களும்பல, மோஹஞ்சதாரோ, ஹரப்பா மற்றும் திராவிடத்திற்கு முற்பட்டநாகரிகங்கள், தமிழ்நாட்டில் பரவி வளர்ந்து உச்சநிலையை அடைந்துள்ள சைவ சமயம் ஆகியவற்றை ஆதாரமாகக்கொண்டு இவைமுளைவிட்டவை. அண்டம், இறைவியாகிய தாயால் உண்டாக்கப்பட்டு, விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டு காப்பாற்றப்பட்டு இறுதியாக, பக்தர்கள் ஈடு இணையற்ற கடவுளாகப் போற்றும் சிவபெருமானால் பூண்டோடு அழிக்கப்பட்டது என்று தமிழர்கள் கருதுகிறார்கள். உலகம் . உலகம், கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் வடிவங்களை யெல்லாம், தமிழிலுள்ள மிகப்பழமையான இலக்கியமான தொல் காப்பியம் தெரிவிக்கிறது. ஆழ்கடல்களைப்பற்றி விவரமாகவும் சிறப்பாகவும் அறிந்திருந்தால்தானே, அவர்கள் காற்றையும் வானிலையையும் பொருட்படுத்தாது வியாபாரத்திற்காக கிரேக்கம், ரோம் முதலிய நீண்ட தொலைவுகளுக்கு நாவாய்களில் சென்றிருக்க இயலும் ? வீரமும் துணிச்சலும் நிறைந்த இந்த இயல்பே, தமிழர்களை உலகின் சிறந்த கடலோடிகளுள் ஓர் இனமாக ஆக்கியிருக்கிறது, விடாமுயற்சியும் பெருந்தன்மையும் உடைய சாதி என்று ஐரோப்பியர்கள் எப்போதுமே தமிழர்களைப் பாராட்டியிருக்கின்றனர். யாதும் ஊரே, யாவரும் கேளிர் ” என்று பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் பாடினார். தமிழரின் தத்துவங் களின் சாரம் இதுவே. படித்தவர்கள், யோகசக்தி உள்ளவர்கள், சாமி அல்லது பேய், பிசாசாய் ஆட்டிப் படைக்கப்படுவர்கள்,
பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/41
Appearance