பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I4 கடையையுடைய பெருங்கோட்டான் ஒடுங்கும் சுடப்ப மரங்களையுடைய சிற்றார்களில் வாழ் பவர் ; சிவந்த புள்ளிகளையுடைய நெற்றி யானைகள் மிகுந்தது வேங்கட மலே,4

(4) பருத்த தோள்களையும் நீண்ட செவிகளேயும் உடைய குடபுலத் தாய்மார் வாகரிசியைப் பூணிட்ட உலக்கையால் துவைத்து உரல் துளை நிறைய வைத்த குவி யலை அவ்விடத்துச் சுனே ருேடன் முகந்து கொணர்ந்து கழிபட்ட மட்பாண்டத்தில் கல் அடுப்பில் ஏற்றிக் கடுக்கை மரத்துத் தேனில்ை சமைப்பர். அச்சோற்றை நல்ல ஆனின் பாலோடு பிறர்க்கும் பகுத்துக் கொடுப்பவன்

வேங்கடமலைத் தலைவனை புல்லி.”

(5) உமணர் (உப்பு விற்பவர்) பருக்கைக் கற்கள் கிரம் பிய வழிகளையுடைய கானத்தைக் கடந்து கடல் ரோல் அமைந்த உப்புத்திரளேக் கொண்டு செல்வர்; வழி வருத்தமுற்ற எருதுகள் இளைப்பாறக் கல்திரளை இடித்து உண்டாக்கிய கிணறுகளண்டை ாேருந்தி இருப்பர். இத் தகையது புல்லி என்பானது குன்றம் (வேங்கடம்). அக் குன்றத்தில் உள்ள நடத்தற் கரிய காட்டினின்றும் நீங்கி ல்ை அப்பாற்பட்டது, வில்லும் அம்பும் ஏந்திய வடுகர் இருலினின்றும் பிழிந்த தேனைப் பருகுதலால் களிப்பு மிகுந்து ஆரவாரம் செய்யும் மொழி வேறுபட்ட நா.ே

  • புடையலங் கழற்கால் புல்லி குன்றத் து

கடையருங் கானம் விலங்கி நோன்சிலே தொடையமை பகழித் துவன்றுகில்ே வடுகர் பிழியார் மகிழர் கவிசிறந் தார்க்கு மொழிபெயர் தேஎயம்.’

4. அகம் - 265. 5. அகம். 393. 6. அகம் - 293,