பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I7

-அருவங்தை என்பவன், புல்லியினது வேங்கடமாகிய பெரிய மலையினிடத்தப் பெய்த மிக்க மழைத்துளியினும்

பல நெடிய காலம் வாழ்வானுக.’

(4) வேங்கடமலை எல்லைப் புறத்ததாகிய வடபால் கிலத்தில் பஞ்சம் உண்டாகியது. அதல்ை அங்கிருந்து தெற்கே வந்து தங்கிய என் சுற்றத்தவர் மகிழ........

வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென ஈங்குவக் கிறுத்தனன் இரும்பே ரொக்கல். “1” இக்குறிப்புக் கவனித்தற் குரியது. இக்குறிப்பினுல் இக்கல்லாடர் என்னும் புலவர் வேங்கட மலை நாட்டினர் என்பதும், அங்கு ஒரு காலத்துப் பஞ்சம் நேர்ந்தமையிற் சோணுட்டு வள்ளல்களே அடைந்து பாடிச் சிறப்புற்முர் என்பதும் அறியக் கிடக்கின்றன. மாமூலனரும் இவரைப் போல வேங்கட வரையினைப் பலபடப் பாடியுள்ளமை யாலும் முன்னர்க் கூறியவாறு இக்கல்லாடரோடு மிக்க நட்புரிமை உடையாதலாலும் அக் காட்டினர் எனக் கொள்ளலாம். சி

புலவர் பிறரும் வேங்கடமும்

(1) கண்ணனர் என்ற புலவர் ஒரு பாடலில் வேங்கடத் தைப் பற்றிக் கூறியுள்ளார் : வேங்கட மலைச் சாரலில் பெண் யானை கன்றினை ஈனும், அதற்கும் கன்றுக்கும் இரை வேண்டி ஆண்யானை, முற்றாத மூங்கிலின் முளையைக் கொண்டுவந்து அவற்றை உண்பிக்கும். இத்தகைய நிகழ்ச்சி நடைபெறும் வேங்கட நெடுவரை வெல்லும் வேல்வலமுடைய திரையன் என்பானுடையது. ” -

12. 5. 13, 391. - 14உர. of S.V.01. “வடவேங்கடமும் வண்டமிழும், P. 47.

- 2 -